மேலும் அறிய

Rasipalan Today, June 25 : சனிக்கிழமை எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்? ... 12 ராசிகளுக்கும் பலன்..!

Rasi palan Today,June 25: இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.

நாள்: 23.06.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை 

கௌரி நல்ல நேரம் :

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு :

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

 காலை 1.30 மணி முதல் காலை 3 மணி வரை

சூலம் – கிழக்கு 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு மேம்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,  மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளில் ஏற்படும். உறவினர்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், புரிதலும் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குழப்பம் விலகும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,  தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு வேலைவாய்ப்பு தொடர்பான சாதகமான செய்திகள் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். மேன்மை நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,  எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிப்போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிப்படையான குணங்களின் மூலம் பலரின் அறிமுகத்தைப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறையில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,  கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி சாதகமாக அமையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும். மதிப்பு உயரும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,  எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். செல்வத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். முயற்சிகள் மேம்படும் நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, எழுத்து சார்ந்த துறைகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். புதிய உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget