மேலும் அறிய

Rasi Palan Today: 4 ராசிகளுக்கு இன்று சூப்பர் சூழல்... மற்ற 8 ன் நிலை? இதோ இன்றைய ராசிபலன்கள்!

Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 27 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!

நல்ல நேரம்:

காலை- 10:30 மணி முதல் 11:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்

இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை

ராகுகாலம்: 

பகல்-  1:30 மணி முதல் 3 மணி வரை

குளிகை:

பகல் 9:30 மணி முதல் 10:30 மணி வரை 

எம கண்டம்:

காலை 6  மணி முதல் 7:30 மணி வரை

சூலம், பரிகாரம்:

தெற்கு, தைலம்

சந்திராஷ்டமம்:

அசுபதி

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்:

மனநிறைவான சூழல் ஏற்படும். பணி இடத்தில் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் பணியாற்றுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இறை நம்பிக்கை மேலோங்கும். கிடைத்த பணத்தை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள். 

ரிஷபம்:

உங்களை எரிச்சலூட்டும் சம்பவங்கள் அதிகம் நடக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைக்க மறுப்பர். உயர் அதிகாரிகள் கடிந்து கொள்வார்கள். வீட்டில் வீண் விரையம் இருக்கும். போக்குவரத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த லாபம் இருக்காது; ஆனால் நஷ்டம் வராது. 

மிதுனம்:

கொடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தவிப்பீர்கள். கடன் பாக்கிகள் நெருக்கடி தரும். வீண் வம்பு வழக்குகளில் சிக்கும் அபாயம் உள்ளது. பெற்றோரிடத்தில் சமாளிக்க வேண்டிய சூழல் வரலாம். சுபச்செலவுகள் உண்டு.

கடகம்: 

தொழிலில் கடுமையான போட்டி இருக்கும். முடிந்தவரை போட்டியை சமாளிக்க முயற்சிப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்கள் துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டவும். 

சிம்மம்:

இன்று உங்களுக்கு செலவு நாள். தொட்டதெல்லாம் செலவாகும். திடீர் உறவினர் வருகையால் நெருக்கடி சந்திக்கலாம். மொய் உள்ளிட்ட செலவுகள் ஏற்படலாம். வாகனத்தில் கவனமாக செல்லவும். பெற்றோர் வழியில் உதவி இருக்கும். 

கன்னி:

இன்று உங்கள் பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். அதிக நேரம் ஓய்வு கிடைக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைபட்ட விசயங்கள் மீண்டும் நடைபெறும். பண வரவு எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் சமாளிக்கலாம்.

துலாம்: 

எடுத்த காரியத்தை உறுதியோடு நின்று முடிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு சக பணியாளர்கள் பெரிய அளவில் உதவுவார்கள். உங்கள் நண்பர்கள் வழியில் நல்ல செய்திகள் வரலாம். வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. சுற்றுலா திட்டுமிடுவீர்கள். போக்குவரத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

விருச்சிகம்: 

நண்பர்களுடன் தொடர்பு கொண்டு மகிழ்வீர்கள். அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். சிலருக்கு உடல்நலக்குறைபாடுகள் ஏற்படலாம். வாகன வழி காயங்கள் ஏற்பட்டிருந்தால் குணமாகலாம். முடிந்தவரை தேவையற்ற வார்த்தைகளை பிறரிடம் குறைப்பது நல்லது. 

தனுசு:

இன்று உங்கள் பணியில் பெரிய அளவில் ஈர்ப்பு இருக்காது. மந்தமாக செயல்படுவீர்கள். வீண் அலைச்சல் இருக்கும். பயன் இருக்காது. கோயில், ஆன்மிக நாட்டம் இருக்கும். பெற்றோர் வழியில் சுபச் செலவுகள் வரலாம். 

மகரம்: 

உங்களுக்கு புகழ் சேர்க்கும் நாள் இன்று. தொழில், வணிகம், கல்வி என அனைத்து துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், குடும்பத்தார் உங்களால் மகிழ்ந்திருப்பர். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: 

கடும் பணநெருக்கடி ஏற்படலாம். பெற்றோர் அல்லது மனைவி வழியில் உதவிக்கரம் கிடைக்கும். முடிந்தவரை குடும்பத்தாரிடம் கோபம் கொள்ள வேண்டாம். குழந்தைகள் உங்கள் மீது ப்ரியமாக இருப்பார்கள். முதலாளிகள் ஆலோசனை கிடைக்கும். 

மீனம்:

உடல்நலக்குறைபாடு மற்றும் மனக்குழப்பத்தால் சாந்தமாக காணப்படுவீர்கள். பிறர் உங்களுக்கு பழக முன்வருவார்கள். முன்பின் தெரியாதவர்கள் கூட உதவுவார்கள். வீண் குழப்பங்களை சுமக்க வேண்டாம். வேலையில் சிக்கல் இல்லாமல் இருப்பீர்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget