மேலும் அறிய

Rasi Palan Today: அந்த 5 ராசிகளுக்கு இன்று அமைதியோ... அமைதி; அந்த 3 ராசிக்கு கொண்டாட்டம்... இன்றைய நாள் யாருக்கு இனிய நாள்?

Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 23 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!

நல்ல நேரம்:

காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை

மாலை- 3:30 மணி முதல் 4:30 மணி வரை

கெளரி நல்லநேரம்:

காலை - 10:30 மணி முதல் 11:30 மணி வரை

மதியம் - 1:30 மணி முதல் 2:30 மணி வரை

ராகுகாலம்: 

மாலை - 4:30 மணி முதல் 6 மணி வரை

குளிகை:

பகல் 3 மணி முதல் 4:30 மணி வரை 

எம கண்டம்:

மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை

சூலம், பரிகாரம்:

மேற்கு , வெல்லம்

சந்திராஷ்டமம்:

சதயம்

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்:

சில தவறுகள் நிகழக்கூடும். அதனால் அமைதியாக சூழலுக்கு தள்ளப்படுவீர்கள். உங்கள் பேச்சு எடுபடாமல் போகும். பிறர் உங்கள் மீது குற்றம் கண்டுபிடிப்பார்கள். தொழில், கல்வி சீராக இருக்கம். உண்மையை மறைக்க முயன்றால், துன்பம் நேரிடும்.

ரிஷபம்:

இன்று உங்கள் பொறுமைக்கு பங்கம் வரலாம். உங்களை சீண்டிப்பார்க்க வாய்ப்புள்ளது. ஆனால், நீங்கள் அவற்றிக்கு எதிர்வினை ஆற்றாமல் சாந்தமாக இருப்பது நல்லது. அலட்சியப்படுத்தப்படுவது போன்ற எண்ணம் தோன்றும்; ஆனால் அது சரியாகிவிடும். 

மிதுனம்:

வீண் செலவுகள் வந்து போகும். திடீர் வெளியூர் பயணங்கள் வரலாம். பெற்றோர் நலனில் அக்கறை வேண்டும். உறவினர்கள் திடீரென இல்லம் வரலாம். கடன் வாங்கி செலவு செய்யும் அளவிற்கு நெருக்கடி இருக்கும். ஆனால், அதை சமாளிக்கும் பலம் கிடைக்கும்.

கடகம்: 

பணியில் உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கூட, தற்போது மீண்டும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். முடிந்தவரை சுயபெருமையை பிறரிடத்தில் பகிர வேண்டாம். 

சிம்மம்:

பக்தி மேலோங்கும். கோயில், குலதெய்வ வழிபாடு என நாட்டம் காட்டுவீர்கள். கடந்த கால தவறுகளை எண்ணி பார்க்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தார், உங்கள் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் நாள். விருந்துகள், உபசரிப்புகளை சந்திக்க நேரிடும்.

கன்னி:

வெற்றி கைகூடும் நாள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று பலனளிக்கும். வீண்  விரையங்கள் இன்று இருக்காது. குழந்தைகள் உங்களுடன் அன்பாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. போக்குவரத்தில் கவனம் தேவை.

துலாம்: 

நன்மைகள் வந்து சேரும். எதிர்ப்பார்ப்புகள் கைகூடுவதால், இறைவழிபாடு மீது நாட்டம் அதிகரிக்கும். சில உடலப்பாதைகள் வருத்தும். தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். உணவு கட்டுப்பாடு பலனளிக்கும். 

விருச்சிகம்: 

பொதுவாகவே பெரும்பாலான விருச்சிக ராசி அன்பர்களுக்கு ஞாயிற்று கிழமை பலன் இருக்காது. அதனால் முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. வீட்டில் குடும்பத்தாருடன் மகிழ்வாக பொழுதை கழிக்கலாம். புதிய வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

தனுசு:

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு தொழிலை நகர்த்திச் செல்லும் யுக்தியை அறிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள், கடன் அனுகூலங்கள் உண்டு. குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். கல்வியாளர்கள் சாதிப்பார்கள். 

மகரம்: 

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். கடன்காரர்கள் நெருக்கடி தரலாம். இன்று நாள் முழுவதும் ஒரு விதமான பயம் நெஞ்சில் குடிகொள்ளும். வீண் வாதங்களை தவிருங்கள். கோயில் வழிபாடு நன்மை தரலாம். 

கும்பம்: 

குழந்தைகள் உடல் நலனை எண்ணி கவலை கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். முடிந்தவரை வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். மனைவி அல்லது கணவன் கூறும் அறிவுரைகளை கேட்பது நல்லது.  

மீனம்:

நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்றைய நாளை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள். இன்பச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா என மகிழ்ந்திருப்பீர்கள். மனது முழுதும் இறை நம்பிக்கை மேலோங்கி இருக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Embed widget