மேலும் அறிய

Rasi Palan Today: கெத்து காட்டும் விருச்சிகம்... சொத்து சேர்க்கும் தனுசு... இன்றைய நாள் யாருக்கு இனிய நாள்?

Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 12 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!

நல்ல நேரம்:

காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை

மாலை - 6:30 மணி முதல் 7:30 மணி வரை

ராகுகாலம்: 

காலை- 12 மணி முதல் 1:30 மணி வரை

குளிகை:

காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை 

எம கண்டம்:

பகல் 7:30 மணி முதல் 9 மணி வரை

சூலம், பரிகாரம்:

வடக்கு, பால்

சந்திராஷ்டமம்:

ஹஸ்தம், சித்திரை

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்:

தொடர்ந்து நிலவி வந்த குழப்பம் மறைந்து தெளிவு பிறக்கும் நாள். வீண் சந்தேகங்களை தூக்கி எறிந்து, நம்பிக்கை கொள்ளுங்கள். உடன் பணியாற்றுவோர் மீது தேவையற்ற சந்தேகத்தை தவிர்க்கவும். வீட்டாரிடம் மகிழ்ந்து உறவாடுங்கள். 

ரிஷபம்:

விவேகமாக செயல்பட வேண்டிய நாள். எதற்கெடுத்தாலும் அவசரப்பட வேண்டாம். பொறுமையாக எதையும் யோசித்து முடிவு செய்யுங்கள். எளிதில் பிறரின் பேச்சால் மனமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். 

மிதுனம்:

தேவையற்ற தலையீடுகளால் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே தான் உண்டு ,தன் வேலையுண்டு என இன்று இருப்பது நல்லது. யாருக்கும் முன்ஜாமின் கையெழுத்திட வேண்டாம். வாக்குறுதிகளை கவனமாக வழங்கவும். இறைவழிபாடு நல்ல பலன் தரும். 

கடகம்: 

இன்று உங்கள் முயற்சிகள் கைமேல் பலன் தரும். உங்களால் உங்கள் நிறுவனத்திற்கோ, குடும்பத்திற்கோ, பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ, பெருமை வந்து சேரும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் உங்கள் பணிக்கு அங்கீகாரம் தருவர்

சிம்மம்:

இல்லை என்கிற நிலை மறைந்து, நிறைவு காண்பீர்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த லோன் ஓகே ஆகலாம். வராத பாக்கி வந்து சேரலாம். மனதை கசக்கிக் கொண்டிருந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னி:

இன்று உங்கள் கருத்துக்களுக்கு எதிர்வினை எழுலாம். எனவே முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. குடும்பத்தாரிடம் வாக்குவாதம் வேண்டாம். பெற்றோர் உடல்நலனில் அக்கறை வேண்டும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். வாகனங்களில் கவனமாக செல்லவும்

துலாம்: 

மகிழ்ச்சியை சந்திக்கும் நாள். குடும்பத்தார் அனைவரும் ஒன்றிணையும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல விருந்து, நிகழச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். நினைத்ததை வாங்கலாம். குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். 

விருச்சிகம்: 

உயர் அதிகாரிகள் பலரின் பாராட்டை பெறும் நாள் இன்று. தொடர்ந்து உழைக்கும் உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். உங்கள் படைப்புகள் போற்றப்படலாம். வீண் குழப்பங்களை சுமக்க வேண்டாம். உடல்நலக்குறைபாடில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். 

தனுசு:

தொழில் முன்னேற்றம் அடையும் நாள். வர்த்தகத்தை இன்னும் விரிவு படுத்த அல்லது மேம்படுத்த வாய்ப்பு வரும். சிறு பெட்டிக்கடையை மளிகை கடையாக மாற்றும் எண்ணம் வரும். அதற்கான முன்னெடுப்பை எடுப்பீர்கள். முயற்சிகள் பலன் தரும். 

மகரம்: 

எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். சமாளிக்கலாம் என்றாலும்,நெருக்கடியை தவிர்க்க முடியாது. எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற தோற்றம் ஏற்படும். மனைவி அல்லது கணவர் உடல்நலனில் அக்கறை வேண்டும். உணவில் கவனம் தேவை.

கும்பம்: 

நினைத்தது நடக்கும். எதை செய்தாலும் வெற்றியே. சிந்தித்து செயல்படுங்கள். பிறர் தரும் யோசனை சரியாக இருந்தால், அதை பரிசீலிக்கலாம். உடன் இருப்போரை எதிரியாக்கிக்கொள்ள வேண்டாம். முடிந்தவரை அனைவருடனும் அன்பாக பேசி பழங்குகள். நல்ல வரவு இருக்கும். 

மீனம்:

ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வீர்கள். வீண் செலவுகள் தவிர்க்கப்படும். வியாபாரம், தொழிலுக்கு சாதகமான முடிவு எடுப்பீர்கள். குழந்தைகள், பெற்றோர் ஆரோக்கியம் பெறுவார்கள். நல்ல முயற்சிகளுக்கு கடன் உதவிகள் தேடி வரும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

கெளரி நல்ல நேரம்:

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget