மேலும் அறிய

Dhanusu Rasi: வாரிசு, வளர்ச்சி, நன்மை! 5 கிரகங்களின் பெயர்ச்சியால் தனுசுக்கு மவுசுதான்!

தனுசு ராசிக்காரர்களுக்கு 5 கிரகங்களின் பெயர்ச்சியால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடைபெற உள்ளது.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம். 

புதன் பெயர்ச்சி :

டிசம்பர் 13ஆம் தேதி நடக்கவிருக்கும் புதன்  பெயர்ச்சியால்  உங்களுக்கு எவ்விதமான மாற்றங்களை கொண்டு வரும் என்றால், உங்களுடைய ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஆகிய புதன் உங்க ராசிக்கு நன்மையே செய்யப் போகிறார்.  தனுசு ராசிக்குள் நுழையும் எந்த கிரகமும்  பெரிதாக யாருக்கும் எந்த பாதிப்பும் செய்வதில்லை.  விருச்சிக ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகும். அதனால் தொழில் மேன்மை ஏற்படப்போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்த உங்களுக்கு லாபத்தை பார்க்க போகிறீர்கள்.

புதன் பேச்சாற்றல் எழுத்தாற்றல் புத்திக் கூர்மை போன்றவற்றைக் குறிக்கும். அப்படிப்பட்ட புதன் உங்களுடைய ராசிக்கு தொழில் அதிபதியாகி லக்ன ஸ்தானத்தில் அமரும்போது தனுசு ராசியில் பிறப்பெடுத்த உங்களுடைய பேச்சாற்றல் வளரப்போகிறது. உங்களுடைய சிந்தனை செயல்பாடுகளை கண்டு மற்றவர்கள் வியக்கப் போகிறார்கள்.  எழுத்து துறையில் இருப்பவர்கள், கணினி துறையில் சார்ந்தவர்கள்,  அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலம் இது. 

 சூரியன் பெயர்ச்சி : 

சூரிய பகவான் தனுசு ராசிக்கு பாத்தியாதிபதி  ஒன்பதாம் வீட்டு அதிபதி. விருச்சக ராசி இருந்து சூரியன் உங்களுடைய ராசியான தனுசு ராசிக்கு நுழைகிறார்.  அற்புதமான  ஏற்றமான மிக சிறப்பான காலம் என்று கூறவேண்டும்.  ஒளி கிரகமான சூரியன் உங்களுடைய  எனக்கு ஒளி கிடைத்தார் போல ஆகும்.  நீண்ட தூரப் பிரயாணம், வெளிநாடு, வெளி தேசம் போன்றவை சாதகமாக முடியும்.  

தந்தையார் வழி ஆதரவு கிடைக்கும்.  எந்த இலக்கை அடைய வேண்டும் என்று நீண்ட நாட்களால் ஆசைப்பட்டு காத்திருந்தீர்களோ? அந்த இலக்கு கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விடும்.  உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியத்தை சூரிய பகவான்  ஒளியின் மூலமாக உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து  சேர்ப்பார். எல்லா ஆன்மீக குரு  உங்களுக்கு கிடைக்கப்போகிறது.  முன்னோர்களின் சாபம் ஏதேனும் இருந்தால்  தனுசு ராசிக்கு சூரியன் நுழையும் நேரத்தில் உங்களுடைய  விலகி உங்களுக்கு நன்மை கிடைக்கும்.  நான்காம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்து  என்னுடைய தேவைகளை குருவின் மூலமாக பூர்த்தி செய்து கொண்டிருக்கும். இதே வழியில் உங்களுடைய ஒன்பதாம் பாவ அதிபதியும் உங்களுடைய ராசியிலேயே  அமர்வதால் தடைபட்ட திருமணங்கள் கைக்கூடும்.  உறவினர்கள் வழி ஆதரவு கிடைக்கும்.  தந்தை யார் உறவினர் வழி ஆதரவு கிட்டும். 

சுக்கிரன் பெயர்ச்சி :

சுக்கிரன்  உங்களுடைய ராசிக்கு ஆறாம் அதிபதியும், நாதாதிபதியும் ஆகி உங்களுக்கு 12 ஆம் வீட்டில் பிரவேசிக்கிறார்.   கெட்டவன்  கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதி அடிப்படையில்  உங்களுக்கு ராஜயோகமான காலகட்டம்.  வியாபாரி 12ஆம் வீட்டில்  அமரும்போது  உங்களுடைய கையிருப்பு பணங்கள் இதயமாக போகலாம். ஆனால், அது அனைத்துமே சுப விரயமாக மாறுமே தவிர, மற்ற விரயமாக உங்களுக்கு மாறாது.  பராமதிபதி 12ஆம் வீட்டில் பிரவேசிப்பதால் நாள் பட்ட நோய்கள்,  பல வருடங்களாக நோய் உடல் இருக்கிறது. எனக்கு குணமாகவே இல்லை என்று  நினைத்திருந்த உங்களுக்கு தற்போது நோய் குணமாகும் காலமாக அமையும்.

சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் குருவினுடைய நட்சத்திரத்தில் அமரும்பொழுது, ராசியை அதிபதி பனிரெண்டாம் வீட்டிற்கு செல்கிறார் என்று எடுத்துக் கொண்டால் பிரயாணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும். சுபச்செலவுகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும்.  அதேபோல சுக்கிர பகவான் சனியின் நட்சத்திரமான அனுஷத்தில் பிரவேசிக்கும் பொழுது வெளிநாடு, வெளிதேசம்  வேலைக்காக செல்ல வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு இது ஒரு பொன்னான காலகட்டமாக அமையும். சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது தொழில் ரீதியாக, சிறு அலைச்சல் இருந்தாலும் அதன் மூலமாக பெயர் பதவி புகழ் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி : 

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதியாகி டிசம்பர் 27ஆம் தேதி உங்கள் ராசிக்கு பிரவேசிக்கும் போது நீண்ட நாட்களாக புத்திரர் இல்லாமல் இருந்த உங்களுக்கு புத்திர பாக்கியம் அமையப் போகிறது. ஏற்கனவே குரு பகவான் ஐந்தாம் வீட்டில் வக்கிரம் பெற்று ஆட்சி வீட்டை நோக்கி வருகிறார். எனவே, புத்திரர்கள் வழியில் சிக்கல்களை சந்தித்து வந்த தம்பதிகளுக்கு புத்திர பேரு கிடைக்கப்போகிறது.  

செவ்வாய் ஆட்சிக்குள் பிரவேசிக்கும் போது தைரியம், தன்னம்பிக்கை, ஆற்றல் போன்றவை பிறக்கும். பன்னிரண்டாம் அதிபதி ராசியை நோக்கி வரும்போது அதிகப்படியான பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.  ஆனால் அது அனைத்துமே சூப்பர் பிரயானங்களாகத்தான் இருக்கும். செவ்வாயின் குருவும் பரிவர்த்தனையில் அமர்கிறார்கள். குரு வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் குருவும் அமர்ந்து பரிவர்த்தனை பெற உங்களுக்கு அனைத்துமே மிகப்பெரிய யோகத்தை கொடுக்கப் போகிறது. ஆண் வாரிசு நிச்சயம் உண்டு.

செவ்வாய் பகவான் தனுசு ராசியின் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது எண்ணம் செயல்களால் வேலை உயர் பதவி,  சுய தொழில் அமைப்பு போன்றவை சாதகமாக முடியும்.  செவ்வாய் பகவான் பூராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உங்களுடைய ராசிக்கு  லாபஸ்தானாதிபதியின் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும் போது, பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பெயர் சொல்லும் பிள்ளைகளாக இருப்பார்கள்.  புத்திர சந்தான விருத்தி போன்றவை உண்டாகும்.  செவ்வாய் பகவான் உத்திராட நட்சத்திரமான சூரியனின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது ஆற்றல், தன்னம்பிக்கை, தைரியம் அரசு வழியில் ஆதாயம், அரசாங்க பதவிகள் போன்ற பிரம்மாண்டமான வெற்றிகளை பெறப் போகிறீர்கள்.

90 சதவீத நன்மைகள்

 புதன் பகவான் டிசம்பர் 28ஆம் தேதி வக்ரகதியில் விருச்சக ராசிக்கு உள் நுழைவது உங்களுக்கு நன்மையே கொண்டு வரும்.  ஏழாம் அதிபதி,  பத்தாம் அதிபதி, புதனாகி 12ஆம் வீட்டில் வீட்டிற்கு கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பிறக்கும்.  இருவருக்குள்ளும் சிறு சிறு சலசலப்புகள்  உண்டானாலும், அதன் மூலம்  தெளிவுகளே பிறக்கும்.  வருகின்ற டிசம்பர் மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமான காலமாக இருந்தாலும் 90% நன்மையை நடக்கப் போகிறது வாழ்த்துக்கள் வணக்கம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget