மேலும் அறிய

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது கருவூரார் சித்தரின் தேர் பவனி விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூரார் சித்தர் அவதாரத் திருநாள் காலையில் சிறப்பு அபிஷேகம், மாலையில் கருவூரார் சித்தர் திருத்தேரில் பவனி விழா.

புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கருவூரார் சித்தர் அவதார திருநாளை ஆலயத்தின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது கருவூரார் சித்தரின் தேர் பவனி விழா

இதன் ஒரு பகுதியாக இன்று கருவூரார் சித்தர் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து கருவூராருக்கும், உற்சவர் கருவூராருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து கருவூரார் சித்தருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகாதீபாராதனை நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது கருவூரார் சித்தரின் தேர் பவனி விழா

அதைத்தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று இரவு கருவூரார் அவதார திருநாளை முன்னிட்டு தேர்பவனி விழா நடைபெற்றது. இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு ஆலயத்தில் கருவூரார் உற்சவர அவதார திருநாளை முன்னிட்டு தேர்பவனி விழா நடைபெற்றது. இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு பிரத்யேகமாக உள்ள கருவூரார் திருத்தேரில் உற்சவர் கருவூரார் கொலுவிருக்க செய்தனர். வண்ண மாலைகள் அணிவித்து, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து பஞ்ச கற்பூர ஆராத்தி உடன், மகா தீபாராதனை நடை பெற்ற பிறகு கருவூரார் சித்தர் திருத்தேர் பவனி விழா துவங்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது கருவூரார் சித்தரின் தேர் பவனி விழா

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல் வழியாக கருவூரார் சித்தர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தார். கருவூரார் சித்தர் சித்திரை மாத அஸ்த நட்சத்திரம் நட்சத்திர அவதார திருநாள் திருப்தி காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து கருவூரார் சித்தரை தரிசித்தனர். ஆலயத்திற்கு வந்த கருவூரார் சித்தருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்ட பிறகு திருத்தேர் பவனி விழா சிறப்பாக நிறைவு நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget