மேலும் அறிய

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ண புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - முழு விவரம் உள்ளே

உலகப் புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணியின் போது திருடுபோவதை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக அவற்றில் போட்டு செல்கின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அவை கோயில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது எண்ணப்படுகிறது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி கோயில் பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.

Syllabus: 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, முழு பாடங்களும்.. பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ண புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - முழு விவரம் உள்ளே

Sabarimala : காத்திருந்த பக்தர்கள்... கதவை திறந்த தேவஸ்தானம்.. சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

கடந்த முறை நடந்த உண்டியல் எண்ணும் பணியின்போது நகை திருடு போன சம்பவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் செய்யப்பட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுவோர்களுக்கு கோவில் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் தினத்தன்று காலை 6.15 மணிக்குள் பணி நடக்கும் மண்டபத்துக்குள் வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும். வராத பணியாளர்களுக்கு விடுப்பு கருதப்பட்டு ஊதியம் பிடிக்கப்படும்.

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ண புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - முழு விவரம் உள்ளே

‛திரும்ப திரும்ப பேசுற நீ... திரும்ப திரும்ப பேசுற நீ...’ நித்யானந்தா பெயரில் புதிய பதிவு வெளியீடு... பேச்சு வந்துருச்சாம்!

ஆண் பணியாளர்கள் வேட்டி அணிய வேண்டும். மேலும் அனைவரும் கடிகாரம், மோதிரம், காப்பு, வளையல் போன்ற நகைகள் அணிந்து வரக்கூடாது. உண்டியல் எண்ணிக்கை பணி நிறைவுபெற்ற பின்பு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு செல்ல வேண்டும். மதிய உணவு அருந்த செல்லும்போதும், கழிப்பிடத்துக்கு சென்று வரும்போதும் வருகை பதிவேட்டில் நேரத்தை குறிப்பிட்டு கையொப்பம் இட வேண்டும் என்பன உள்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!

Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?

Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்

Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!

Embed widget