மேலும் அறிய

பெரியகுளத்தில் தொடர் பருவமழையால் எள் விவசாயம் அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது.

தொடர்ந்து பெய்த பருவமழையால் மானாவாரியாக பயிரிடப்பட்ட எள் விவசாயம் அமோக விலைச்சல். இந்த ஆண்டு ஒரு குவின்டால்  எப் விலை 15,000 ரூபாய் வரை விலை ஏற்றம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும்: தலைமை நீதிபதி சந்திரசூட்

பெரியகுளத்தில் தொடர் பருவமழையால் எள் விவசாயம் அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

உணவிலும், மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ மூலிகையே ”எள்”. எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும், 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய எள் செடி, ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாகவே விளையும் தாவரமாகும். இதற்குத் ‘திலம்’ என்ற பெயரும் உண்டு. இதில் இருந்து தான் எண்ணெய்க்கு ‘தைலம்’ என்று பெயர் வந்தது. எள் லேசான கசப்பு துவர்ப்புடன் சுவை கொண்டது, ஜீரணமாகும்போது இனிப்பாக மாறும் தன்மை கொண்டது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது.

G.V.Prakash: பான் இந்தியா படம்.. அனுராக் காஷ்யப் இயக்கம்.. ரசிகர்களுக்கு அசத்தல் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்!

பெரியகுளத்தில் தொடர் பருவமழையால் எள் விவசாயம் அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

இப்படிப்பட்ட மருத்துவ குணம்கொண்ட எள் தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் 40% நிலங்கள் மானாவாரி விவசாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எள், சோளம், கம்பு, கேழ்வரகு, பச்சை பயிர், துவரை, மொச்சை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

Baby in Cardboard Carton: இறந்த சிசுவின் சடலத்தை துணி சுற்றாமல் ஒப்படைத்த விவகாரம்; பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்

பெரியகுளத்தில் தொடர் பருவமழையால் எள் விவசாயம் அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி மானாவாரி விவசாயத்தில் விவசாயிகள் அதிக அளவில் எள் பயிரை பயிரிட்டு இருந்தனர். இந்த எள் பயிர் குறுகிய நாட்களான 70 நாட்களில் விளைச்சல் அடைந்து அறுவடை தயாராகும் என்பதால் எள் விவசாயத்தில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்ததால் மானாவாரியில் பயிரிடப்பட்ட எள் பயிர்கள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு எள் பயிரிட்ட விவசாயிகளுக்கு குவின்டால் 15,000 ரூபாய் வரை விலையேற்றம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget