மேலும் அறிய

PM Kisan scheme: விவசாயிகளே மே 31 கடைசி தேதி..‌. வருடம் 6000 ரூபாய்.. செய்ய வேண்டியது என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பி.எம்.கிசான் திட்டம் மே 31 வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

பி.எம்.கிசான் திட்டம் மே 31 வரை சிறப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர கலைச்செல்வி மோகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய்

பி.எம்.கிசான் திட்டத்தில் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாக வருடத்திற்கு ரூ.6000 விவசாய குடும்பங்களுக்கு விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்பட்டு வருகிறது. 

சிறப்பு முகாம்

இத்திட்டத்தில் பயனடைய பயனாளிகளின் நில ஆவணங்கள் பதிவேற்றம், eKYC, வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் மற்றும் விவசாயி நில உடைமை பதிவு (Farmers Registry) ஆகிய பணிகளை முடித்திருத்தல் அவசியமாகும். மேற்கூறிய பணிகளை முடிப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

முகாம் நடைபெறும் நாட்கள்

மேலும் இம்முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1844 பயனாளிகள் eKYC முடிக்காமலும், 1152 பயனாளிகள் ஆதார் எண்ணுடன் வங்கிக்கணக்கு இணைக்காமலும், 213 பயனாளிகள் நில ஆவணங்கள் பதிவேற்றாமலும், 5424 பயனாளிகள் நில உடைமைக்கான பதிவு முடிக்காமலும் உள்ளனர். 

மேற்கூறிய பணிகளை முறையாக முடித்தால் மட்டுமே பி.எம்.கிசான் உதவித்தொகை தொடர்ந்து பெற இயலும். எனவே, அனைத்து விவசாயிகளும் மேற்கூறிய பணிகளில் ஏதேனும் முடிக்காமல் இருப்பின் பி.எம்.கிசான் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget