மேலும் அறிய

Madurai ; மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: நாட்டு மீன்கள் குவிந்தன.. விவசாயம் செழிக்குமா?

மீன்பிடி திருவிழாவின் மூலம் அதிகமழை பெய்து நீர்நிலைகள் பெறுவதுடன் விவசாயம் செழிக்கும் என்று மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி  நடைபெற்ற மீன்பிடி திருவிழா : பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான பெரியவகை நாட்டு மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து மகிழ்ந்தனர்.

மீன்பிடி திருவிழா

துரை மாவட்டம் மேலூர் அருகே, ஆண்டிபாலகர் கோவிலுக்கு சொந்தமான செம்மணிகம்மாயில் உள்ளது. இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 100  ஏக்கருக்கு மேல்  விவசாய நிலங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசாய பணிகள் முடிந்தவுடன், இக்கண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா நடைபெறும். அதன்படி, பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என கிராமத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து, செம்மணிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழவளவு, கொங்கம்பட்டி சுமதிபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  கிராம மக்கள்  அதிகாலை முதலே கம்மாயில் வருகை தந்தனர். பின்பு கிராம பெரியவர்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வெள்ளை வீசி, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி அளித்தனர்.

நாட்டுரக மீன்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன்  பிடித்து மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து, மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க வந்திருந்த 500 மேற்பட்ட பொதுமக்கள், தாங்கள் வைத்திருந்த, கச்சா, வலை, உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இதில், கட்லா, ரோகு, சிலேபி, விரால் என பல்வேறு வகையான நாட்டுரக மீன்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன்  பிடித்து மகிழ்ந்தனர். பிடிக்கப்பட்ட மீன்களை வீட்டில் கொண்டு சென்று சமைத்து, சாமிக்கு படைத்த பின் தங்கள் உண்பதாகவும், இதுபோன்ற மீன்பிடி திருவிழாவின் மூலம் அதிகமழை பெய்து நீர்நிலைகள் பெறுவதுடன் விவசாயம் செழிக்கும் என்று மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget