மேலும் அறிய

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்திய இரண்டாம் ஆண்டு விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.

கரூரை அடுத்த க.பரமத்தி அருகே ஐ கிராப் அக்ரிகல்ச்சர் என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டாக விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதைத் திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழலில் இடுபொருட்கள் விலை ஏற்றம், கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

அவர்களது இடர்களை போக்கும் வகையிலும், இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இதேபோல அத்தியாவசிய விவசாய கருவிகளின் பயன்பாடு குறித்தும், நாட்டு விதைகளும் அதன் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியல் குறித்தும், இயற்கை உரங்களும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அறியும் வகையில் அனைத்து விவசாய நவீன கருவிகளும், இடுபொருட்களும், அதற்கான ஆலோசனை குறிப்புகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இதுகுறித்து இந்த கண்காட்சி நிறுவனர் பாலாஜி செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில் அதில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு தற்போதைய இளைஞர்கள் இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்கள் இல்லாமல் இருக்கின்றனர்.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாய பணியில் உள்ள கடுமையான சூழல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதனை எளிமைப்படுத்தும் வகையில், நவீன கருவிகளும், இயற்கை விவசாயம் செய்வதற்கான இடுபொருட்களும், அதற்கான ஆலோசனைகளும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கரூரில் நடைபெற்ற ஐ கிராப் அக்ரிகல்ச்சர்  என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம்  நடத்தும் இரண்டு நாள் விவசாயிகள் கண்காட்சியில் ஏராளமான இளம் விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் காலத்தில் இளம் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பல்வேறு புதிய யுத்திகளை மேற்கொண்டு விவசாய மேற்கொள்ள கண்காட்சியில் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.

அதேபோல் மாவட்டம் தோறும் விவசாயிகள் கண்காட்சி நடத்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget