Timed Out Wickets: பேட்டிங்கே பிடிக்காமல் 'டைம் அவுட்' முறையில் ஆட்டமிழந்தது இத்தனை பேரா?

உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக இலங்கை வீரர் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட்டானது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேத்யூஸ் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வர தாமதம் ஆனதால், டைம் அவுட் என்ற முறையில்

Related Articles