குலசேகரன்பட்டினத்திற்கு வரும் பிரதமர் மோடி - அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ் - எக்ஸ்குளூசீவ் செய்தி

குலசை ராக்கெட் ஏவுதளம்- பிரதமர் மோடி வருகை
பிரதமர் மோடி குலசேகரன்பட்டினம் வரும் போது அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போதே சிறிய ரக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பணிகள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

