IND Vs NZ knock Out: இந்தியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் நியூசிலாந்து..! நாக்-அவுட் சுற்று தொடர் தோல்விகளுக்கு பழி தீர்க்குமா?

இந்தியா - நியூசிலாந்து மோதல் (courtesy: PTI)
IND Vs NZ knock Out: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் (ICC) நாக்-அவுட் சுற்றுகளில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளில், இதுவரை யார் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
IND Vs NZ knock Out: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் (ICC) நாக்-அவுட் சுற்றுகளில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
