Virat Kohli Wicket: 'பவுலிங்கிலும் கிங்தான் போல' கேப்டன்களை காலி செய்யும் கோலி!

விராட் கோலி
இதுவரை ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி எடுத்துள்ள 5 விக்கெட்டுகளில் 4 பேர் எதிரணி கேப்டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி முதல் சுற்றில் இந்தியா மற்றும்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.