Lokesh Kanagaraj: எல்.சி.யூ.வில் விஜய்யும், ஃபகத் பாசிலும் நண்பர்கள் - ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் இணைந்துள்ள லியோ படத்தில் முக்கியமான தகவல் ஒன்றை ரிவீல் செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ பத்து நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக

Related Articles