மேலும் அறிய
Advertisement
Most Runs in Every ODI World Cup: உலகக் கோப்பை! ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்? பட்டியல் இதோ!
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலை காண்போம்:
க்ளென் டர்னர்:
கடந்த 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வீரர் க்ளென் டர்னர் 4 இன்னிங்ஸ்கள் விளையாடினார். அதில் 2 சதங்கள் உட்பட மொத்தம் 333 ரன்களை குவித்தார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion