Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!

முகமது ஷமி
உலகக் கோப்பைத் தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியில் முகமது ஷமி கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, 49 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடரில் நேற்று (அக்டோபர் 29) வரை மொத்தம் 29-லீக் ஆட்டங்கள் நடைபெற்று
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.