மேலும் அறிய

Sanju Samson duck out : Duck Out! Duck Out! அன்று ரோகித்! இன்று சஞ்சு! சாதிப்பாரா சாம்சன்?

வாய்ப்பு கொடு வாய்ப்பு கொடுன்னு கேட்டீங்க ஆனா கொடுத்த வாய்ப்பை ஒழுங்க யூஸ் பண்ணலையேன்னு இலங்கை அணிக்கு எதிராக அடுத்தடுத்து 2 டக் அவுட் ஆன சஞ்சு சாம்சனை நெட்டிசன்கள்  வசைப்பாடி வருகின்றனர். 

இலங்க்கைக்கு எதிரான டி20 இந்திய அணி 3-0 கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. இதன் தொடரில் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயில் லெவனில் இடம் பெறவில்லை, இதனால் பொங்கிய ரசிகர்கள் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். 

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியில்  கில்லுக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட் ஆனார் சாம்சன், இதனால் அடுத்த போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து கொண்டிருந்த போது மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது,

எப்படியாச்சும் ப்ருவ் பண்ணிருங்க சாம்சன் என்று நினைத்துக்கொண்டிருந்த போது இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனார் சாம்சன். 

இதனால் கோபடைந்துள்ள ரசிகர்கள் சாம்சனை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

ஆனால் இரண்டு போட்டியில் டக் ஆனதை வைத்துவிட்டு சாம்சனை குறை சொல்ல முடியாது. குறிப்பாக 2015-ல் இருந்து இந்திய அணிக்காக டி20யில் ஆடி வரும் சாம்சன் இது வரை 30 டி20 யில் மட்டுமே ஆடியுள்ளார், அவர்க்கு கொடுக்கபட்ட சில வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்தி தான் ஆடியுள்ளார். 

மேலும் மற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை  விட சாம்சனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் மிக குறைவு தான். 

சாம்சனை போலவே இந்திய அணியோட ஒரு நாள் கேப்டன் ரோகித் சர்மா 2010-ல் இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் ஒரு நாள் தொடரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்திருப்பார். அப்போது ரசிகர்கள் ரோகித்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அதன் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை ரோகித் நிருபித்து  அதே இலங்கை அணிக்காக இரண்டு இரட்டை சதங்கள் அடித்தார். 

அதே போல ஒரு சில ஆட்டங்களை வைத்துக்கொண்டு சாம்சனின் திறமையை  குறைத்து மதிப்பிட முடியாது.. அதனால் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை  காத்தால் வருங்காலத்தில் சஞ்சு சாம்சனும் ரோகித்தை போல சாம்சனுக்கு பார்முக்கு வருவார் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget