மேலும் அறிய
Advertisement
IND W vs PAK W: பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி! தொடரும் சாதனை!
IND W vs PAK W: மகளிர் உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.
Tags :
Womens World Cup 2022 IND W Vs PAK W India Women Vs Pakistan Women India Vs Pakistan Womens Cricket Icc Women World Cup 2022 Ind Vs Pak Women's World Cup 2022 World Cup 2022 Womens Icc Women's World Cup 2022 Highlights Women's World Cup 2022 Highlights Ind Vs Pak Women's World Cup 2022 Highlights Ind W Vs Pak W Women's World Cup 2022 Highlights Pakistan Vs India Women World Cup Highlights 2022 Ind Vs Pak World Cup Highlights Ind W Vs Pak W 1st Icc World Cup Matchகிரிக்கெட்
Nitish Kumar Reddy: "இவன்லாம் தேற மாட்டான்” GODFATHER-ஆக நின்ற தந்தை! நிதிஷ் குமார் ஜெயித்த கதை!
Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!
Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்
IND vs NZ Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion