மேலும் அறிய
Advertisement
India U19 Team: வெற்றிபெற்றும் இடமில்லை.. சீனியர் டீமில் கலக்கியவர்களும், காணாமல் போனவர்களும்
India U19 Team: கடந்த பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. ஒரு பேட்டியில் பேசியிருந்த இந்திய அணியின் துணைகேப்டன் எஸ்.கே.ரஷீத் உலகக்கோப்பையில் வெற்றிபெற்றது மறக்க முடியாதது. ஆனால் எனக்கு மற்றொரு கனவு இருக்கிறது. அது இந்திய சீனியர் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தான். அந்த கனவை நோக்கி ஓடவேண்டும் என்று கூறியிருந்தார். ஏனெனில், 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் விளையாடிய எல்லோருமே இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பதில்லை. இடம் பிடித்தாலும் நீண்ட காலம் நிலைத்ததில்லை.
Tags :
Cricket Team Indian Cricket Team Tamil News Abp Nadu Tamil Nadu Abp Tamil Manish Pandey Ravindra Jadeja Ravi Bishnoi Yuvraj Singh Mohammad Kaif India U19 Team Dhoni Indian Cricket Team India Female Cricket Team Indian Cricket Team News Indian Cricket Team Captains Indian Woman Cricket Team Under 19 Indian Cricket Team Selection All Indian Cricket Team Captains India U19 Players In Senior Cricket Teamகிரிக்கெட்
Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!
Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்
IND vs NZ Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து
ICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERS
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion