மேலும் அறிய
Advertisement
MK Stalin Speech: எவ்வளவு உயரம் சென்றாலும் நான் உங்களில் ஒருவன் தான் - முதலமைச்சரின் மாஸ் பேச்சு
MK Stalin Speech: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “கலைஞர் மறைவுக்கு பிறகு கோடிக்கணக்கான தி.மு.க. உடன்பிறப்புகளின் தலைவராக நான் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது பேசும்போது சொன்னேன். கலைஞர் போல எனக்கு எழுதத் தெரியாது. கலைஞர் போல எனக்கு பேசத் தெரியாது. ஆனால், அனைத்தையும் நான் முயன்று பார்ப்பேன். அப்படி நான் செய்த முயற்சிதான் இந்த புத்தகம்.
Tags :
Mk Stalin Stalin M K Stalin DMK MK Stalin Mk Stalin Speech Mk Stalin News MK Stalin Latest News Dmk Chief Mk Stalin Mk Stalin Dmk Cm Mk Stalin Tamilnews Mk Stalin News Today Vairamuthu Speech Ungalil Oruvan Book Launch MK Stalin AutoBiography Ungalil Oruvan Book Ungalil Oruvan Book Release Ungalil Oruvan Book Release Live Ungalil Oruvan Mk Stalkin Ungalil Oruvan Live Ungalil Oruvan Book Release Date Mk Stalin Live Speech Mk Stalin Book Cm Stalin Bookதமிழ்நாடு
Medical Waste : டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!
Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டு
EVKS Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?
Thadi Balaji Tatoo: “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜி
MK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion