மேலும் அறிய

Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!

உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் சிலர் தமிழ் தாய் வாழ்த்து பாடலின் சில வார்த்தைகளை தவறாக பாடியதால், இரண்டாவது முறையாக மீண்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் அரசு நிகழ்ச்சியில் பாடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழ்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் பாடபட்டதாக விளக்கமளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் என்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தாய்வு வல்லுணர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், தமிழ்தாய் வாழ்த்து பாடலை அங்கிருந்த அரசு பெண் ஊழியர்கள் சிலர் பாடினர். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகள் தவறாக பாடப்பட்டது. 

இந்த நிலையில், மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை சரியாக பாடுமாறு உதயநிதி ஸ்டாலின் சொன்னதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலை இரண்டாவது முறையாக பாடியதாக சமூக வளைத்தளங்களில் தகவல் வெளியாகின.

ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, முதல் முறை தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடிய போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது, அதன் காரணமாகவே இரண்டாவது முறை தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்னும் வரிகள் விடுப்பட்டு போனது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் சரியாக  பாடப்படாதது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!
Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE:
ABP Southern Rising LIVE: "தொகுதி மறுசீரமைப்பு, அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது" - தெலங்கானா பா.ஜ.க எம்.பி ரகுநந்தன் ராவ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!CJI Sanjiv Khanna | பாஜகவின் சிம்ம சொப்பனம்! சந்திரசூட்டின் நம்பிக்கை!அடுத்த CJI சஞ்சீவ் கண்ணாSalem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE:
ABP Southern Rising LIVE: "தொகுதி மறுசீரமைப்பு, அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது" - தெலங்கானா பா.ஜ.க எம்.பி ரகுநந்தன் ராவ்
TVK Manaadu : தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai School Gas Leak: சென்னை தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Chennai School Gas Leak: சென்னை தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
மாறுகிறதா கள நிலவரம்‌.. அன்புமணி மகளுக்கு விசிகவிடம் இருந்து வந்த வாழ்த்து.. பின்னணி என்ன ?
மாறுகிறதா கள நிலவரம்‌.. அன்புமணி மகளுக்கு விசிகவிடம் இருந்து வந்த வாழ்த்து.. பின்னணி என்ன ?
Embed widget