மேலும் அறிய
Advertisement
Madurai Municipal Corporation: மதுரை மேயர் பதவி யாருக்கு? Detailed Report
Madurai Municipal Corporation: மதுரையில் மகுடம் சூடும் பெண் மேயர் !
மதுரையை நிரந்தரமாக ஆட்சி செய்யும் மீனாட்சியின் பார்வையில் மதுரை மாநகராட்சியில் மேயராக பெண் பதவி வகிக்க உள்ளனர் என பலரும் பெருமை கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சியும் அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளிலும்தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர் என்பதால் அதிகளவு பெண்கள் போட்டியிடுகின்றனர். இளம் பெண்கள், பட்டதாரிகள், திருநங்கைகள் போட்டிக்களத்தில் அதிகளவு உள்ளனர்
Tags :
Local Body Elections Tamil Nadu Local Body Elections Local Body Election Local Body Election News Tamil Nadu Local Body Election Local Body Election Result Tamil Nadu Local Body Election Result Tamil Nadu Local Body Election Results Urban Local Body Election Urban Local Body Election 2022 Urban Local Body Election Tamil Nadu Tamil Nadu Urban Local Body Election Tn Local Body Election Result Madurai Mayor Candidates Mayor Candidate List Madurai Mayor Candidate Listமதுரை
Madurai ADMK fight | அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?
Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்
Madurai DMK Councilor : சுக்குநூறான பலகார கடைசூறையாடிய திமுக கவுன்சிலர்!பரபரப்பு சண்டை காட்சி!
Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்
Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சி
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion