மேலும் அறிய

Farmer Slaps Officer |அரசு அலுவலகத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி!”எவ்ளோ நாள் WAIT பண்றது”

நிலத்தை கையகப்படுத்தி இழப்பீடு கொடுக்காமல் இழுத்தடித்த அரசு அதிகாரியை அலுவலகத்திலேயே வைத்து விவசாயி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் சாலை மற்றும் நதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக விவசாயிகள் சிலரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக சொல்கின்றனர். பசப்பா என்ற விவசாயி ஒருவரிடம் வாங்கிய 4 ஏக்கர் நிலத்திற்கான இழப்பீடு தொகையை இதுவரை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.

இத்தனை நாட்களாக காத்திருந்த விவசாயி சம்பவத்தன்று பாகல்கோட் நகர வளர்ச்சி ஆணைய அலுவலகத்திற்கு சென்ற போது அவருக்கும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விவசாயி அதிகாரியை செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களின் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை எதிர்த்து தலித் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பினர் அலுவலகத்தில் போராட்டத்தில் நடத்திய நேரத்தில், விவசாயி அதிகாரியை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தநிலையில் விவசாயியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஊராட்சி ஒன்றிய வேலை அறிவிப்பு: சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்!
ஊராட்சி ஒன்றிய வேலை அறிவிப்பு: சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget