மேலும் அறிய

”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகே கார்த்திக்கின் உண்மையான முகம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. கார்த்திக் மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் 30க்கும் அதிகமான குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்ததும் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதனால் உடனடியாக கார்த்திக்கின் பழக்கத்தை துண்டித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த இளைஞர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் தனது நண்பர்களுடன் மதுபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு பைக்கில் வந்த கார்த்திக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீட்டின் வாசலில் எறிந்தார். அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை எரிந்ததால் தீப்பற்றி எரிந்தது. 

உடனடியாக ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அங்கிருந்த பைக்கை ஓரமாக வைத்துவிட்டு தீயை அணைத்தனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பெண்ணின் தந்தையையும் இளைஞர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை நிலவரம்!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை நிலவரம்!
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget