premium-spot

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

Advertisement

 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

சென்னை போருரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிருவனம்  550 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு உடல் பரிசோதனை செய்தது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சென்னை போருரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ரோட்ராக் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்நோக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது.

இதில்  சிறார் நலம்,பல்.கண்,காது,பேச்சு,இயன்முறை,உடல், நுண்ணுயிரியல், சத்துணவு என பல்வேறு துறைகளை சார்ந்த 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர் இந்த பரிசோதனையில் 8 முதல் 15 வயது நிரம்பிய  550 மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு வேர்ல்ட் யூனியன் என்ற  புத்தகத்தில்  உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது.

இந்த சாதனைக்கு காரணமான மருத்துவக் குழுவினரை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் அழைத்து கவுரவித்து சான்றுகளை  வழங்கினர்.

Continues below advertisement

சென்னை வீடியோக்கள்

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!
World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!
மேலும் காண
Hello Guest

பர்சனல் கார்னர்

Formats
Top Articles
My Account
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Embed widget