மேலும் அறிய
Vijay Interview: ”நாலு கார் இருக்குறப்ப எதுக்கு சைக்கிள்?” எலெக்ஷன் கதையை சொன்ன விஜய்
Vijay Interview: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க





















