Bigg Boss 5 Tamil: பிக்பாஸ்ல கலந்துக்குற ஐடியா இல்ல -விஜே பிரியங்கா
Bigg Boss 5 Tamil: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ ( Reality Show) பிக்பாஸ் (Bigg Boss Tamil) .சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss 5 Tamil) நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாயின. இந்த புரொமோக்கள் ( Bigg Boss Promo) இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா (Priyanka Deshpande) பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பிரியங்கா இந்த தகவலை மறுத்துள்ளார்.
![Janani Pressmeet - ”BIGG BOSS பார்க்குறது இல்ல! விருப்பம் கிடையாது...” உடைத்து பேசிய ஜனனி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/c336208255b4811b492936e2edff20691705226445591200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Pugazh Kureshi - ”எங்கள மன்னிச்சிருங்க... கமலை தெரியாம கலாய்ச்சுட்டோம்” வருத்தப்பட்ட புகழ், குரேஷி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/57b6fae2cbca5202d55871ca8bf81e051705224291021200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/591599e46b84a70f5fbe835225800f411701065111054200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Vanitha attacked | ”ரெட் கார்டா கொடுக்குற” வனிதா முகத்தில் குத்திய பிரதீப் ஆதரவாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/f2760da0f9f157b6eb98b7dbf4498ab61700987111873572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bigg boss 7 Vichithra : பாலியல் தொல்லை விவகாரம்.. “இத நாங்க எதிர்பார்க்கல” விசித்ரா கணவர் அதிருப்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/32f848209bd929e2e0481e7fb0d493951700842753644572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)