மேலும் அறிய
உறுமி முழங்க.. புலிகள் இறங்க.. இன்றும் தொடரும் பாரிவேட்டை
உறுமி சத்தம் முழங்க வேட்டையாளர்கள் முன்னால் வாலாட்டும் புலிகளின் கொட்டமடக்க, வேட்டையாளர்கள் காத்திருக்கும் நிகழ்வு தான் அங்கு நடைபெறும் பாரிவேட்டை. புலிகளையும், அவற்றை வதம் செய்ய காத்திருக்கும் வேட்டையாளர்களையும் ஊர் கூடி வேடிக்கை பார்க்கிறது வேட்டைக்கு பின் புலியின் ரத்தத்தை முனீஸ்வரனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி நிறைவு பெறுவது தான் இந்த விழாவின் நோக்கம். பாரிவேட்டை எப்படி நடக்கிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம்
மேலும் படிக்க





















