மேலும் அறிய

Watch Video: ஆபீஸூக்குள் நுழைந்த சிறுத்தை.. பூட்டி வைத்த 12 வயது சிறுவன் - வைரல் வீடியோ!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்ட்ராவில் சிறுத்தை ஒன்றை சிறுவன் திருமண மண்டப அலுவலகத்தில் பூட்டி வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அந்த நகரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான நேரங்கள் வீடுகள், அலுவலகங்கள் கதவுகள் மூடியே உள்ளது. 

இப்படியான நிலையில் மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கு நம்பூர் சாலையில் உள்ள கதவு திறக்கப்பட்டு இருந்த  திருமண மண்டப முன்பதிவு அலுவலகம் ஒன்றிற்குள் அழையா விருந்தாளியாக வந்தது. அப்போது அந்த அலுவல கேபினில் மோஹித் விஜய் அஹிரே என்ற 12 வயது சிறுவன்  மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வாசலின் அருகில் அமர்ந்திருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள்அறைக்குள் சென்றது. ஆனால் சிறுத்தையை கண்டு அசராமல் இருந்த சிறுவன் கணநேரத்தில் மெதுவாக எழுந்து வீட்டிற்கு வீட்டிற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினார். இந்த சம்பவம் சாய் செலிப்ரேஷன் திருமண மண்டபத்தில், காலை ஏழு மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் மண்டப அலுவலக அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. 

உடனடியான சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் அருகிலிருந்தவர்கள் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இருதுறையைச் சேர்ந்த அதிகாரிகளும்   சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மயக்க ஊசி போட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

மேலும் படிக்க: Watch Video: பாக்கும்போதே தல சுத்துதே.. வெறித்தனமான ஒர்க்-அவுட்டால் கணவர் சூர்யாவுக்கு சவால் விடும் ஜோதிகா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌

விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?

Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?

வந்தே பாரத்  ரயிலில் சிகரெட் பிடித்த பயணி... சிக்கியது எப்படி? - எச்சரிக்கும் கருவி

Biryani Market: ஆத்தாடி..! ஆண்டுக்கு ரூ.10,000 கோடி, பிரியாணியை ரவுண்டு கட்டும் தமிழர்கள் - சென்னையில் மட்டும் இவ்வளவா?

EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்

Embed widget