மேலும் அறிய

Watch Video: பாக்கும்போதே தல சுத்துதே.. வெறித்தனமான ஒர்க்-அவுட்டால் கணவர் சூர்யாவுக்கு சவால் விடும் ஜோதிகா!

Jyothika: தமிழ், மலையாளம், இந்தி என ஒரு ரவுண்டு வர தன்னை மெருகேற்றி முழுவீச்சில் தயாராகி வருகிறார் ஜோதிகா.

பாலிவுட்டில் கம்பேக் தரும் நடிகை ஜோதிகா (Jyothika) வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.

செலக்டிவ் படங்கள்

வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் ஷைத்தான் திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகை ஜோதிகா மீண்டும் கம்பேக் தர உள்ளார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான பிரபல நடிகை ஜோதிகா, தற்போது தன் குழந்தைகள் வளர்ந்தவுடன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.

முன்னதாக சென்ற ஆண்டு மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிகை ஜோதிகா நடித்த காதல் தி கோர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று மொழி தாண்டி ரசிகர்களை ஈர்த்தது. இறுதியாக தமிழில் சென்ற 2021ஆம் ஆண்டு சசிகுமார் உடன் இணைந்து உடன்பிறப்பே படத்தில் நடித்திருந்தார் ஜோதிகா. 

ஷைத்தான் திரைப்படம்

தற்போது அனைத்து மொழிகளிலும் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜோதிகா இந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடித்துள்ள ஷைத்தான் திரைப்படம், நாளை மறுநாள் மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் இந்தி பதிப்பான “டோலி சஜா கி ரக்னா” எனும் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுக நாயகியாக நடித்த ஜோதிகா, தற்போது பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியில் கம்பேக் தருவது அவரது இந்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலை சுத்த வைக்கும் ஒர்க்- அவுட்

தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என ஒரு ரவுண்டு வர தன்னை மெருகேற்றி முழுவீச்சில் தயாராகி வருகிறார் ஜோ. அந்த வகையில் வெறித்தனமாக ஜிம்மில் தன் ட்ரெய்னருடன் இணைந்து தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை ஜோதிகா பகிர்ந்துள்ளார். மேலும் “ஃபிட்னஸ் என்பது உடல் எடையை இழப்பது சம்பந்தப்பட்டது அல்ல, நீங்கள் சம்பாதிக்கும் வாழ்க்கை சம்பதப்பட்டது” என இந்த வீடியோவுடன் பகிர்ந்துள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

இந்த வீடியோவுக்கு நடிகை ராதிகா, நடன இயக்குநர்  பிருந்தா உள்ளிட்ட பலரும் கமெண்டுகள் வழங்கியுள்ள நிலையில், இணையத்தில் இந்த வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.

அமானுஷ்யம் - ஹாரர் கலந்து திகிலில் உறையவைக்கும் வகையில் முன்னதாக ஷைத்தான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பயத்தில் உறையவைத்தது. மாதவன் இப்படத்தில் மாந்திரீக சக்தி படைத்த ஷைத்தானாக நடித்துள்ள நிலையில், அவரின்பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் தாயாக ஜோதிகா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget