மேலும் அறிய

Watch Video : ப்ளே ஸ்டேஷனில் இப்போ இந்தப் பூனைக்குட்டிதான் ஃபேமஸ்.. ட்ரெண்டோட சேருங்க..

இது Steam250-இன் என்னும் தரவின்படி வழங்கப்பட்ட மதிப்பீடு. Steam250 ஸ்டீம் கேம்களுக்கு அதை விளையாடும் நபர்களின் எதிர்மறை அல்லது நேர்மறையான மதிப்புரைகளின் அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்குகிறது.

அன்னபூர்ணா இன்டராக்டிவ்-ன் போஸ்ட் அபோகாலிப்டிக் கேட் அட்வென்ச்சர் கேம் ’ஸ்ட்ரே’ இப்போது அதன் ஸ்டீம் பயனர்களால் இந்த ஆண்டின் தற்போதைய அதிக மதிப்பீடு பெற்ற கேம் ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது Steam250ன் என்னும் தரவின்படி வழங்கப்பட்ட மதிப்பீடு. Steam250 ஸ்டீம் கேம்களுக்கு அதை விளையாடும் நபர்களின் எதிர்மறை அல்லது நேர்மறையான மதிப்புரைகளின் அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்குகிறது. விளையாடுபவர்கள் அவற்றை எவ்வாறு மதிப்பாய்வு செய்தார்கள் என்பதைக்காட்ட இவை ஒன்றிணைக்கப்படுகின்றன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Egidio De Luca (@quiet_bushi)

ஸ்ட்ரே தற்போது 42,665 வாக்குகளின் அடிப்படையில் 8.61 மதிப்பெண்களுடன் முன்னிலையில் உள்ளது, இதில் 98 சதவிகிதம் பாசிட்டிவ் கருத்துகளைக் கொண்டவை. இந்த கேம் இப்போது சோனி சாண்டா மோனிகாவின் காட் ஆஃப் வார்வை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அந்த கேம்தான் முன்பு முதலிடத்தை பிடித்திருந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Father by day, gamer by night (@dr.mancave)

அந்த கேம் இப்போது 53,101 வாக்குகள் மற்றும் 97 சதவீத பாசிட்டிவ் மதிப்புரைகளின் அடிப்படையில் 8.56 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது அதிக பயனர்கள் மதிப்பிடப்பட்ட கேம் என்றாலும், Stray இன்னும் Steam250 இன் ஆல்டைம் ஃபேவரைட் அட்டவணையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Nothing Phone 4b Vs 4a: இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget