மேலும் அறிய

Samsung: Galaxy S25 சீரிஸ் அறிமுகம்; சிறப்புகள் என்ன? விலை எவ்வளவு? முழு விவரம்!

Samsung Galaxy Unpacked: சாம்சங் Galaxy S25 மூன்று மாடல்களின் சிறப்புகள் மற்றும் விலை பற்றிய விவரங்களை காணலாம்.

Samsung Galaxy Unpacked 2025 Top Updates: ஆண்ட்ராய்டு மற்றும் சாம்சங் ப்ராண்ட் ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கிறது. Samsung Galaxy S25 சீரிஸ் இன்று அறிமுகமாகிறது. தென்கொரிய டெக் நிறுவனமான சாம்சங் பல்வேறு புதிய அப்டேட்கள் பற்றி அறிவிப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சாம்சங் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்கள் பல்வேறு வீடியோக்கள், தொழில்நுட்ப தகவல்கல் பகிரப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டில் மிகச் சிறந்த மாடலாக Galaxy S24 சீரிஸ் இருந்தது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், Samsung Galaxy S25 சீரிஸ் இன்று முதல் அறிமுகமாகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 'Top End' ஸ்மாட்ஃபோன் எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

சாம்சங் வெளியிடும் ஸ்மாட்ஃபோன் மாடல்:

San Jose-வில் நடைபெறும் நிகழ்ச்சியில் சாம்சங் தனது நிறுவனத்தின் புதிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ”anilla Samsung Galaxy S25, the middle-order Samsung Galaxy S25+, and the top-end Samsung Galaxy S25 Ultra” ஆகிய மூன்று மாடல்களும் வெளியாக இருக்கிறது. இது தவிர கேலக்ஸி ஸ்லிம் மாடல் ஸ்மாட்போன் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. Samsung Galaxy Ring 2 wearable, மற்றும் Galaxy XR ஹெட்செட் ஆகிய இரண்டும் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு, Galaxy AI -க்கு புதிய அப்டேட்கள் வெளியாகலாம். 

என்னென்ன சிறப்புகள்:

Samsung Galaxy S25 Ultra மாடல் ஜன.22-ம் தேதி அறிமுகமாக இருந்த நிலையில், அது பற்றிய விவரங்கள் சமூக வலைதளத்தில் முன்னதாகவே வெளியாகியுள்ளது. சாம்சங் Galaxy S25 மூன்று மாடல்களில் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி S25 Slim, S25 Ultra உள்ளிட்டவைகள் சாம்சங் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy S25 Ultra வெளியாகியுள்ள தகவல் பற்றி காணலாம். 

The Galaxy S25 Ultra மாடல் Qualcomm’s  Snapdragon 8 Elite chipset உடன் கிடைக்கும். இது ஸ்மாட்ஃபோனின் செயல்திறனை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. RAM 12GB-யில் இருந்து 
16GB RAM ஆக உயர்த்தப்பட்டுள்ளது. AI, UI 7-ன் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் என ப்ராசசர் திறன்வாய்ந்ததா இருக்குமாம். 

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 2-வது ஜென்ரேசன் Corning Gorilla Glass Armor. இது டிஸ்ப்ளேவின் தரத்தை மேம்படுத்தும். வீடியோ தரமும் அதற்கேற்றவாரு சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S25 Ultra 50MP அல்ட்ரா வைட் சென்சார், 200MP ப்ரைமரி சென்சார், 50MP with 5x zoom and 10MP with 3x zoomஇரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சிறப்புகளுடன் கேமரா மேம்படுத்தப்பட்டுள்ளது. 

One UI 7:

Galaxy S25 Ultra-வில் புதிய  One UI 7 கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 15ல் கேமரா வசதிகள், ரெஃப்ரெஷ்டு App Icons, மேம்படுத்தப்பட்ட widgets, call transcription, smarter notifications, மேம்படுத்தப்பட்ட writing tools ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும். 

வடிவமைப்பை பொறுத்தவரை ஸ்லீக் ஃப்ளாட் ஃப்ரேம் உடன் ரவுண்ட் கார்னர்ஸ், ஷார்ப் எட்ஜட்ஸுக்கு பதிலாக ரவுண்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும். S24 Ultra -ல் இருப்பதை போன்ற கேமரா வடிவமைப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. புதிய மாடல் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியான தகவலில் சாம்சங் புதிய சீரிஸ் பற்றிய கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கும் அளவில் உள்ளது. 

Galaxy AI:

Galaxy S25 சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பல்வேறு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது காம்ப்ளக்ஸ் டாஸ்க்குகளை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விலை விவரம்:

Galaxy S25 சீரிஸ் மாடலின் விலையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் நிகழ்ச்சிக்கு பிறகே தெரியவரும். 

சாம்சங் Galaxy S25

  • ரூ 84,999 /  12GB+256GB
  •  ரூ. 94,999/ 12GB+512GB

சாம்சங் Galaxy S25+

  •  ரூ 1,04,999 /  12GB+256GB
  •  ரூ 1,14,999/ 12GB+512GB

சாம்சங் Galaxy S25 Ultra

  • ரூ. 1,34,999 /  12GB+256GB
  •  ரூ. 1,44,999 / 16GB+512GB
  •  ரூ. 1,64,999 / 16GB+1TB

சாம்சங் நிகழ்ச்சியை நேரலையில் காண..


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget