மேலும் அறிய

Oppo F29 Series: ஓப்போ F29 5G ஸ்மார்ட்போன் விற்பனை எப்போது? சிறப்புகள், விலை விவரம் இதோ!

Oppo F29 Series India Launch: ஓப்போ F29 சீரிஸ் வெளியீடு, சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்.

ஓப்போ நிறுவனத்தின் ‘Oppo F29 Series’ ஸ்மாட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியீடு, புதிய மாடலில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

ஓப்போ F29 மாடல்:

ஸ்மாட்ஃபோன் சந்தையில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களுடன் மாடல்கள் வெளியாகி வருகிறது. பிரபல ஸ்மாட்ஃபோன் நிறுவனம்  ஓப்போ ‘Oppo F29 5G, Oppo F29 Pro 5G’ இரண்டு மாடல்களை வெளியிட இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 15, அதிக நேர பேட்டரி வசதி ஆகியவற்றுடன் வெளியாகும் என தகவல்கல் வெளியாகியுள்ளன.

Oppo F29 Vs Oppo F29 Pro: சிறப்புகள் என்ன?

ஓப்போ F29 5G சீரிஸ் மாடல், இந்தியாவில் மார்ச் 20-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. 
புதிய வடிவமைப்பு, 360 டிகிரி ஆர்மர் Case,  MIL-STD-810H-2022 சான்றிதழ், IP66, IP68 மற்றும் IP69 ஆகிய மதிப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.  6.7-inch AMOLED டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட். 3000 nits peak ப்ரைட்னஸ் உடன் வருகிறது.

Oppo F29 மாடல்  2.5GHz octa கோர் ப்ராசசர், F29 Pro 5G   Qualcomm Snapdragon 6 Gen 3 chipset ப்ராசசர் உடன் வரலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. Oppo F29 மாடல்  256GB இன்டனர்ல் மெமரி, ப்ரோ வர்சன்  128GB உடன் கிடைக்குமாம். ஓப்போ F29 மூன்று கேமராவுடன் வருகிறது. தண்ணீருக்கு அடியில் புகைப்படம், வீடியோ எடுக்கும் அளவு வாட்டர் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்-ஐ பொறுத்தவரை ப்ரோ மாடலில் 6,000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. SuperVOOC உடன் வருவதால் அதிவிரைவாக சார்ஜ் ஆகிவிடும்.

F29 Pro 5G  8GB RAM + 128GB ஸ்டோட்ரேஜ்,  8GB RAM + 256GB ஸ்ரோரேஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

ஓப்போ F29 5G: கிளேசியர் ப்ளூ மற்றும் சாலிட் பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கும்.
ஓப்போ F29 ப்ரோ 5G மொபைல் கிரானைட் பிளாக் மற்றும் மார்பிள் வைட் வண்ணங்களில் கிடைக்கும்.
ஓப்போ F29 ப்ரோ 5G மொபைல் இந்தியாவில் ரூ.25,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget