Strangers Things கடைசி சீசன் - ரசிகர்களின் எதிர்பார்ப்பு
Strangers Things சீசன் 5 இந்த வருடத்தில் இறுதியில் வெளியாக இருக்கிறது
நெட்ஃபிளிக்ஸ் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை
அக்டோபர் 10, 2025 - சீசன் 5ன் முதல் ஆறு எபிசோடும், நவம்பர் 27, 2025 - கடைசி 2 எபிசோடும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Strangers Things சீசன் 4ஐ தொடர்ந்து சீசன் 5 புதிய மர்மங்களுடனும், பல திருப்பங்களுடனும் உருவானதாக தகவல்
இந்த சீசனில் புதிய முகங்கள் அறிமுகமாக உள்ளன
சீசன் 5ல், அனைத்து சீசன் ரகசியங்களுக்குமான விடைகள் வெளிப்படும்
Strangers Things சீசன் 5, 80களின் காலக்கட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இந்த சீரிஸில், வெக்னா திரும்பினால்? லவென்க்கு என்ன நடக்கும்? என்பது ஹாவ்கின்ஸின் முடிவாக இருக்கும்