மேலும் அறிய

Flipkart Big Bachat Dhamaal Sale: ஸ்மார்ட்ஃபோன் வாங்குற ப்ளான் இருக்கா? Flipkart ல் இப்போ அதிரடி ஆஃபர்..! இதைப்படிங்க!

Flipkart  12am, 8am, and 4 pm  வரையறுக்கப்பட்ட நேரங்களை ஒவ்வொன்றிற்காகவும் ஒதுக்கியுள்ளது

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் , தனது பிக் பச்சட் தமால் (Flipkart Big Bachat Dhamaal ) தள்ளுபடி விற்பனையை நேற்று ( மே 20 ) ஆம் தேதி துவக்கியுள்ளது. 20 முதல் 22 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த ஆஃபர் விற்பனையில் , ஏராளமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக மொபைல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதற்காக காத்திருந்த பயனாளர்கள் இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக  எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  அதன் ஆக்சஸெரீஸ்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடியும், டிவிகளில் 70 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. Flipkart  12am, 8am, and 4 pm  வரையறுக்கப்பட்ட நேரங்களை ஒவ்வொன்றிற்காகவும் ஒதுக்கியுள்ளது.அந்த வகையில் ஃபிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையில் , தள்ளுபடி விலையில் கிடைக்கும் மொபைல் விவரங்களை கீழே காணலாம்.

Motorola Edge 20 Fusion 5G :

Motorola Edge 20 Fusion 5G யின் விலை கடந்த ஆண்டு ரூ. 21,499 விற்பனை செய்யப்பட்டது . இந்த நிலையில்  Flipkart Big Bachat Dhamaal sale இல் 18,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Moto G31:

Moto G31 ஆனது ரூ. 12,999 விற்பனைக்கு வந்தது. தற்போது இதன் ஆரம்ப விலை ரூ. 10,999 ஆக உள்ளது.

Moto G40 Fusion :

இதன்  அறிமுக விலை ரூ. 17,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 14,499 க்கு கிடைக்கிறது.

Flipkart Big Bachat Dhamaal Sale: ஸ்மார்ட்ஃபோன் வாங்குற ப்ளான் இருக்கா? Flipkart ல் இப்போ அதிரடி ஆஃபர்..! இதைப்படிங்க!

Poco C31:

இதன் வெளியீட்டு விலை ரூ. 7,999 ஆக இருந்த நிலையில் தற்போது 7,499 ரூபாய்க்கு கிடைக்கிறது.உங்களது  பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக இருந்தால் , நீங்கள் போக்கோ மொபைலை முயற்சித்து பார்க்கலாம் 

Poco M4 Pro 4G:

Poco M4 Pro 4G ஆனது ரூ.  12,999 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்ஃபோன் கடந்த ஆண்டு ஆரம்ப விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.

Flipkart Big Bachat Dhamaal Sale: ஸ்மார்ட்ஃபோன் வாங்குற ப்ளான் இருக்கா? Flipkart ல் இப்போ அதிரடி ஆஃபர்..! இதைப்படிங்க!

Flipkart Big Bachat Dhamal விற்பனையில் மொபைல்போன்  மட்டுமல்லாது கேமிங் பாகங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடியும், டிவிகளில் 70 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதோடு Flipkart பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள படி இந்த தள்ளுபடி சில வயர்லெஸ் இயர்பட்கள், டிவி ஸ்ட்ரீமிங் சாதனங்கள் மற்றும் லேப்டாப் பாகங்களிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..

ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?

Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ

NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget