மேலும் அறிய

MacBook Air: அறிமுகமானது ஆப்பிளின் புதிய மேக்புக் ! என்னென்ன வசதிகள் இருக்கு ?

மேக்புக் ஏர் (2020) மாடலுடன் ஒப்பிடும்போது மெல்லிய பெசல்களுடன், டிஸ்ப்ளே 13.6-இன்ச் அதிகம்.

ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய M2 சிப்செட்டை WWDC 2022 இல் வெளியிட்டது. தற்போது இந்த சிப்செட் பொருத்தப்பட்ட இரண்டு லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேக்புக் ஏர் (2022) மற்றும் மேக்புக் ப்ரோ (2022)  என இரண்டு விதங்களில் அறிமுகமாகியுள்ளது. இதில் மேக்புக் ஏர் (2022)  என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.

View this post on Instagram
 
A post shared by Apple Kenya - Laptops Arena (@laptops__arena.co.ke)

ஆப்பிள் மேக்புக் ஏர் (2022)  வசதிகள் :

புதிதாக அறிவிக்கப்பட்ட Apple MacBook Air (2022) ஆனது M2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது மேக்புக் ஏர் (2020) மாடலில் அறிமுகமான முதல் தலைமுறை M1 ஆப்பிள் சிலிக்கான் சிப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சிப்செட் அதன் முன்னோடிகளை விட 18 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட CPU செயல்திறன் மற்றும் 35 சதவிகித GPU செயல்திறனை வழங்குகிறது.10-கோர் செயலிகளுடன் ஒப்பிடும்போது 1.9 மடங்கு வேகமாகவும் (CPU) 2.3 மடங்கு வேகமாகவும் (GPU) இருப்பதாகவும் ஆப்பிள் கூறுகிறது. 6K வீடியோ தொழில்நுட்பம்  கிடைக்கிறது. மேலும் அடுத்த அப்டேட்டான iOS 16 பொருத்தப்பட்டிருக்கிறது.2021 மேக்புக் ப்ரோ வரிசையில் இடம்பெற்ற மினி-எல்இடி மாடல்களைப் போல் இல்லாமல், ஆப்பிள் 13.6-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவுடன் மேக்புக் ஏர் (2022) ஐப் பொருத்தியுள்ளது. மேக்புக் ஏர் (2020) மாடலுடன் ஒப்பிடும்போது மெல்லிய பெசல்களுடன், டிஸ்ப்ளே 13.6-இன்ச் அதிகம். மேக்புக் ஏர் (2022) 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோ மாடல்களைப் போலவே சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. Apple MacBook Air (2022) ஆனது 2TB SSD சேமிப்பகத்தை வழங்குகிறது மற்றும் 24GB வரை ஒருங்கிணைந்த நினைவகத்தை வழங்குகிறது.1080p கேமராவைக் கொண்டுள்ளது. இது 2020 மாடலில் உள்ள 720p கேமரா இருந்தது.மேக்புக் ஏர் மாடல் இரண்டு USB Type-C/ Thunderbolt 4 போர்ட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் MagSafe சார்ஜிங் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்கிற்கான ஆதரவுடன் 18 மணிநேர பேட்டரி ஆதரவுடன் வருகிறது.  Type-C பவர் அடாப்டருடன் வருகிறது. இதன் காரனமாக  30 நிமிடங்களில் 50 சதவிகிதம் வேகமாக சார்ஜ் செய்ய முடியுமாம்.

View this post on Instagram
 
A post shared by GQ Taiwan (@gqtaiwan)

விலை :

Apple MacBook Air (2022) விலை $1,199 ( ரூ. 93,300) இல் தொடங்குகிறது.  M1 சிப் கொண்ட பழைய மேக்புக் ஏர் தொடர்ந்து $999 ( ரூ. 77,500) கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.மிட்நைட், சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் கோல்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதனை ஆப்பிள் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும். 2020 ஆம் ஆண்டில், ஆப்பிள் கடைசி தலைமுறை 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலை ரூ.92,900 என்னும் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது  குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
Embed widget