மேலும் அறிய

Google Chrome Update: உங்க கணினியில் கூகுள் குரோமை உடனே அப்டேட் செய்யுங்க.. கூகுள் எச்சரிக்கை; ஏன் தெரியுமா?

குரோம்களில் வந்துள்ள புது அப்டேட்டானது, உங்களது கணினியை வைரஸ்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

கணினியில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசரில் புதிய அப்டேட் செய்யுமாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

புது அப்டேட்:

Windows, Mac மற்றும் Linux பயன்படுத்தப்படும் கணினிகளில் Chrome பயனர்களுக்கு Google இந்த வாரம் ஒரு புதிய பாதுகாப்பு அப்டேட்டை வழங்கியுள்ளது

Chrome பிரவுசரில் ஒரு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குறைபாட்டை பயன்படுத்தி ஹேக்கர்கள், கணினியை தாக்கி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த குறைபாட்டை சரி செய்யும் வகையில், கணினிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, குரோமில் புது அப்டேட்டை கூகுள் வழங்கியுள்ளது.

எச்சரிக்கை:

குரோமில் உள்ள சிக்கல் மற்றும் Windows/Mac அல்லது Linux அமைப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களிடம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் Google பயனர்களைப் எச்சரிக்கை வந்துள்ளதால், பிரசனை தீவிரமானதாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Chrome பயனர்கள் தங்கள் ப்ரவுசரை இப்போதே அப்டேட் செய்ய வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. அப்டேட் செய்தவுடன், கணினியை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும்.அதையடுத்து உங்கள் கணினியில் உள்ள Chrome வெர்சன் 105.0.5195.102 ஆக இருக்க வேண்டும் என்றும், இது உங்கள் Windows, Mac அல்லது Linux PC ஐ இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வெர்ஷன்- எப்படி தெரிந்துகொள்வது?

உங்கள் கணினியில் உள்ள Chrome சமீபத்திய பதிப்பை இயக்குகிறதா அல்லது அது புதுப்பிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

குரோம் பிரவுசரில், மேல்-வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, About Chrome-ஐ  கிளிக் செய்து, உங்கள் கணினியில் இயங்கும் பதிப்பைப் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget