மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Flipkart | புது போன் ஆசையா? இதுதான் நேரம்.. ரூ.10ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்கும் பிளிப்கார்ட்!

HDFC வங்கி பரிவர்த்தணை மூலம் செல்போன் வாங்கினால் குறிப்பிட மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாடல்களுக்கு no-cost EMI ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்போன் வாங்க அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக பிளிப்கார்ட். மொபைல் பொனான்சா என்ற தள்ளுபடியை ஆகஸ்ட் 23 வரை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பில் செல்போன்களுக்கான தள்ளுபடி விலை, மாத தவணை அறிவிப்பு உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  iPhone 12 mini, Poco M3, Moto G60, and the Infinix Hot 10S உள்ளிட்ட பல செல்போன் மாடல்கள் இந்த தள்ளுபடியின் கீழ் வருகின்றன. iPhone 12, Realme C20 மற்றும் Oppo F19 ஆகிய மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.  Vivo நிறுவனத்தின் Vivo X60, Vivo X60 Pro, Vivo X60 Pro+, Vivo V21 5G, Vivo Y72 5G மற்றும் Vivo Y20 உள்ளிட்ட மாடல்களும் தள்ளுபடியின் கீழ் வருகின்றன.

மேலும் HDFC வங்கி பரிவர்த்தணை மூலம் செல்போன் வாங்கினால் குறிப்பிட மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாடல்களுக்கு no-cost EMI ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி விவரங்கள்:

ப்ளிப்கார்ட் கொடுத்துள்ள விவரங்களின்படி ஐ போன் மாடல் செல்போன்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 மினி செல்போன் ரூ.59,999 க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. இதன் வழக்கமான விலை ரூ.69,900 ஆகும். தற்போது கிட்டத்தட்ட ரூ.10ஆயிரம் வரை  விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் SE (2020) ரூ.34,999க்கு கிடைக்கிறது. இதன் வழக்கமான விலை ரூ.39,999 ஆகும். ஐ போன் 11 செல்போனுக்கும் பிளிப்கார்ட் தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.54,900க்கு விற்பனையாகும் ஐபோன் 11 தற்போது ரூ.48999க்கு விற்பனையாகிறது. ஐபோன் XR மாடல் ரூ.47990ல் இருந்து ரூ.41999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  ஐபோன் 11 ப்ரோ மாடல் ரூ. 89899ல் இருந்து ரூ. 74,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன்கள் மட்டுமின்றி ஆண்ட்ராய்டு போன்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, moto G60மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. போகோ M3 மாடலுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10999ல் இருந்து ரூ10499ஆக குறைக்கப்பட்டுள்ளது. 7199க்கு விற்கப்பட்ட Infinix Smart 5 மாடல் செல்போன் தற்போது ரூ.6999க்கு விற்கப்படுகிறது. 

மொபைல் கேம்க்கு பெயர் பெற்ற Asus ROG Phone 3 மாடல் ரூ. 46999ல் இருந்து ரூ.39999ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல Samsung Galaxy F41 மாடல் ரூ.15499ல் இருந்து ரூ.14499ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆபரை பயன்படுத்தி புதிய மொபைல் போன்களை வாங்க மொபைல் பிரியர்கள் இடையே போட்டி நிலவுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget