மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale: அதிரடி தள்ளுபடியில் விற்பனையாகும் டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்ஸ்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் விற்பனையில் அதிரடி தள்ளுபடியில் விற்பனையாகி வரும் டாப் 5 ஸ்மார்ட்போன்களில் லிஸ்ட் இதோ. 

Amazon Great Indian Festival Sale: அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் என எந்த ஒரு கேட்ஜெட்டை நீங்க வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இதுதான் சரியான நேரமாகும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் விற்பனையில் அதிரடி தள்ளுபடியில் விற்பனையாகி வரும் டாப் 5 ஸ்மார்ட்போன்களில் லிஸ்ட் இதோ. 

அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..- க்ளிக் செய்யவும்

1. சாம்சங் கேலக்ஸி எம்32- ப்ளூ - 4 ஜிபி RAM, 68 ஜிபி ஸ்டோரேஜ்

ரூபாய் 16,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூபாய் 12,499-க்கு விற்பனையாகிறது. 64+8+2+2 எம்பி கேமரா , 13 எம்பி செல்ஃபி கேமரா, 6.4 இன்ச் எச்டி,4 ஜிபி RAM, 68 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம்,  6000 mAH பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்-ஐ வாங்க

2. சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி - ஸ்கை ப்ளூ - 6 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ்

ரூபாய் 23,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூபாய் 16,999-க்கு விற்பனையாகிறது. 8+5+2 எம்பி ட்ரிப்பிள் கேமரா , 13 எம்பி செல்ஃபி கேமரா, 6.5 இன்ச் எச்டி,6 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம்,  5020 mAH லித்தியம் பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்-ஐ வாங்க

3. iQOO Z3 5ஜி - ஏஸ் ப்ளாக் ஸ்மார்ட்போன் - 8 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ்

ரூபாய் 24,990 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூபாய் 18,990-க்கு விற்பனையாகிறது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 768G 5G, 4400mAh  பேட்டரி, 55W ப்ளாஷ் சார்ஜ், 64 எம்பி மெயின் கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா

iQOO Z3 5ஜி - ஏஸ் ப்ளாக் ஸ்மார்ட்போன்-ஐ வாங்க

4. ரெட்மி நோட் 10 லைட் ப்ளாக் - 4 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ், அலெக்சா

ரூபாய் 17,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூபாய் 14,999-க்கு விற்பனையாகிறது. 48 எம்பி மெயின்+8 அல்ட்ரா வைட்+2 சூப்பர் மேக்ரோ + 2 போட்ரெயிட் கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா, 6.67 இன்ச்எச்டி, 4 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம்,  5020 mAH லித்தியம் பாலிமர் பேட்டரி

ரெட்மி நோட் 10 லைட் ப்ளாக் ஸ்மார்ட்போன் -ஐ வாங்க

5. ஒப்போ ஏ3 மிஸ்ட்ரி ப்ளாக் - 6 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ்

ரூபாய் 15,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூபாய் 11,490-க்கு விற்பனையாகிறது. 12+2+2 எம்பி ட்ரிப்பிள் ரியர் கேமரா, 8 மெகா பிக்சல் போட்ரெயிட் பொக்கே, மேக்ரோ லென்ஸ், 6.5 இன்ச், 6 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம், மீடியாடெக் 6765 ஆக்டா கோர் பிராசசர்,  4230mAH லித்தியம் பாலிமர் பேட்டரி

ஒப்போ ஏ3 மிஸ்ட்ரி ப்ளாக் ஸ்மார்ட்போனை வாங்க

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Embed widget