மேலும் அறிய

Amazon Freedom Sale 2021: சுதந்திர தின தள்ளுபடி.. ரூ.899க்கு ப்ளூடுத் ஹெட்போன்.. ஆஃபரை அள்ளி வீசும் அமேசான்!

குறிப்பாக ப்ளூடுத் ஹெட்போன்,  இயர்போன் வாங்க வேண்டுமென்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் இதுதான் மிகச்சரியான நேரம்

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் கிரேட் ப்ரீடாம் பெஸ்டிவல் 2021 அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை அறிவித்துள்ளது. அமேசான் ப்ரைம் டே ஆஃபர்களை விட ப்ரீடாம் சேல் ஆஃபர்கள் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் ப்ரைம் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இந்த ப்ரீடாம் சேலில் பொருட்களை வாங்கி குவிக்கலாம். குறிப்பாக ப்ளூடுத் ஹெட்போன்,  இயர்போன் வாங்க வேண்டுமென்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் இதுதான் மிகச்சரியான நேரம். அதிரடி ஆஃபர்களால் திக்குமுக்காட வைத்துள்ளது அமேசான்.

BoAt Rockerz 255:

ஹெட்போன் உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நிறுவனம் போட். பட்ஜெட் விலையில் இருந்து அதிக விலை வரும் பொருட்களை அதற்கேற்ற தரத்தில் வைத்திருப்பது இதன் சிறப்பு. அதன்படி BoAt Rockerz 255 ப்ளூடுத் ஹெட்போனை அமேசான் வெறும் ரூ.899க்கு கொடுக்கிறது. இதன் வழக்கமான விலை ரூ.2990 என கூறுகிறது அமேசான். 8 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் பேட்டரி, சத்தத்தை அட்ஜெஸ்ட் செய்யும் பட்டன்கள், 10மீட்டர் வரை கிடைக்கும் ப்ளூடுத் கனெக்டிவிட்டி என பல வசதிகள் உள்ளன. சிரி,  கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவையும் இயங்கும்.

BoAt Airdopes 441 TWS Ear-Buds:

போட் நிறுவனத்தில் இருந்து தள்ளுபடிக்கு வந்துள்ள மற்றுமொரு தயாரிப்பு BoAt Airdopes 441. 25 மணி நேர பேட்டரி கெபாசிட்டி. ஏர்பட் லிட்டை திறந்தாலே தானாகவே உங்கள் போன் ப்ளூடுத்துடன் இணையும் வசதி உள்ளது. காதுகளுக்குள் சரியாக பொருந்துவதால் உடற்பயிற்சியின் போதுக்கூட இதை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.2990 என கூறும் அமேசான், இப்போது தள்ளுபடியில் ரூ.899க்கே பெறலாம் என தெரிவித்துள்ளது.

Amazon Freedom Sale 2021: சுதந்திர தின தள்ளுபடி.. ரூ.899க்கு ப்ளூடுத் ஹெட்போன்.. ஆஃபரை அள்ளி வீசும் அமேசான்!

Sony WH-1000XM4:

சோனி நிறுவனத்தின் Sony WH-1000XM4 ஹெட்போன் நாய்ஸ் கேன்சலிங் வகையாகும். அதாவது வெளிப்புற சத்தம் கொஞ்சம் கூட நமக்கு கேட்காது. 30 மணி நேர பேட்டரி கெபாசிட்டியுடன் வருகிறது. வாய்ஸ் கண்ட்ரோலுடன் வருவதால் பாடல்களை ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் வாய்ஸ் கொடுத்தாலே போதுமானது.இதன் விலை ரூ.29990 இப்போது தள்ளுபடியில் ரூ.24990 ஆகும்.

Boult Audio AirBass Q10:

24 மணி நேர பேட்டரி கெபாசிட்டியுடன் வருகிறது Boult Audio AirBass Q10. சிரி, கூகுள் வசதி உண்டு. தண்ணீர் வியர்வையை குறிப்பிட்ட அளவு வரை சமாளிக்கும் என்பதால் உடற்பயிற்சியின் போது பயன்படுத்த ஏற்றவை. தற்போதைய தள்ளுபடி விலை ரூ. 1099ஆகும். வழக்கமாக இந்த ஏர்போன் ரூ.4999 க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Noise Air Buds:

4.5 கிராம் எடை, 13மிமீ ஸ்பீக்கர் ட்ரைவருடன் விற்பனையில் உள்ளது இந்த Noise Air Buds. ப்ளூடுத் 5.0 கனெக்டிவிட்டி என்பதால் மிக விரைவாக கனெக்ட் ஆகும் வசதி,  USB-C சார்ஜிங் வசதி. 20 மணி நேர பேட்டரி கெபாசிட்டியுடன் இருக்கும் இந்த மாடலின் தள்ளுபடி விலை ரூ.1799ஆகும். இது வழக்கமாக ரூ.5999க்கு விற்பனை செய்யபடுமாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget