மேலும் அறிய

Amazon Festival Sale: அமேசான் அதிரடி தள்ளுபடி.. ரூ.8000-க்குள் நச்சுனு 5 ஸ்மார்ட்போன்ஸ்.!

Amazon Festival Sale: இந்த விழாக்கால தள்ளுபடியில் ரூ.8ஆயிரத்துக்கும் கீழ் உள்ள 5 சிறந்த செல்போன்களின் லிஸ்டை பார்க்கலாம்.

Amazon Festival Sale:

அமேசான் இந்தியா நிறுவனம் தீபாவளி, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு இம்மாதம் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் பண்டிகை கால சிறப்பு விற்பனையை செய்து வருகிறது. இதில் பல பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இந்த பண்டிகை கால விற்பனையின் மூலமாக மட்டும் வர்த்தகம் செய்து இருக்கிறது அமேசான்.  இந்த விழாக்கால தள்ளுபடியில் ரூ.8ஆயிரத்துக்கும் கீழ் உள்ள 5 சிறந்த செல்போன்களின் லிஸ்டை பார்க்கலாம்.

1-Panasonic Eluga I6 (Black, 2GB RAM, 16GB Storage) - 3 Months No EMI

ரூ. 10990க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல், தற்போது விற்பனையில் ரூ.5299க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட வகை வங்கி பரிவர்த்தனை மூலம் செல்போன் வாங்கினால் மேலும் தள்ளுபடி கிடைக்கும். 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா, 8 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் இரண்டு சிம் ஆப்ஷனுடன் உள்ளது. இதில் 3000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Amazon Festival Sale: அமேசான் அதிரடி தள்ளுபடி.. ரூ.8000-க்குள் நச்சுனு 5 ஸ்மார்ட்போன்ஸ்.!

Panasonic Eluga I6 மாடலை ஆஃபரில் பெற..

2-Motorola Moto X 16GB White GSM Unlocked Smartphone

ரூ.17999 என்று விற்பனையில் இருந்த இந்த மாடல் போன், அமேசான் விற்பனையில் ரூ.5885 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  16ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. 4.56 இன்ச் டிஸ்பிளே 10 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை வங்கிக்கு மேலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Motorola Moto X மாடலை வாங்க..

3. I KALL K500 4G Smartphone (6.26 inch, 4GB, 64GB, Dual SIM) (Red)

Amazon Festival Sale: அமேசான் அதிரடி தள்ளுபடி.. ரூ.8000-க்குள் நச்சுனு 5 ஸ்மார்ட்போன்ஸ்.!

 ரூ.7699க்கு சந்தையில் விற்பனையான இந்த மாடல் தற்போது  ரூ.5899க்கு விற்பனையாகிறது.  குறிப்பிட்ட வகை டெபிட் கார்டு என்றால் ரூ.1250 கேஷ்பேக் பெறலாம்.8 எம்பி மெயின் கேமரா, மற்றும் 5 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 6.26 இன்ச் டிஸ்பிளேவும், இரண்டு சிம் ஸ்லாட்டு வசதியும் உள்ளது. Android 6.0 Marshmallow 1.3 GHz Quad Core processor கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் செல்போனை பெற..

4. Maplin Map4-Max 5G (4GB / 64 GB) with 6.53 inch Screen and 5000 mAh Smartphone in Aqua Blue

ரூ.8ஆயிரத்துக்குள் 5ஜி போன் என யோசித்தால் நீங்கள் மாப்ளின் மாடலை தேர்வு செய்யலாம். ரூ. 12999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது தள்ளுபடியில் ரூ. 7990 க்கு விற்பனையாகிறது. குறிப்பிட்ட வகை வங்கிகளுக்கு கேஷ்பேக் ஆஃபர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்கார்டுகள், 5ஜி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 6.53 டிஸ்பிளேவும், 13 எம்பி மெயின் மற்றும் 13 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Maplin Map4-Max 5G மாடல் வேண்டுமா? க்ள்க்.!

5- Gionee A1 Lite (Black, 3GB RAM, 32GB Storage) 

 ரூ.13999க்கு விற்பனையான ஜியோனி மாடல் போன், தற்போது விற்பனையில் ரூ.6499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கும் கேஷ்பேக் ஆஃபர் உண்டு. 13 எம்பி கேமராவும், பனோரமா, டைம் லேப்ஸ், ஸ்லோ மோஷன், ஸ்மார்ட் சீன், ஜிப், ஸ்மார்ட் ஸ்கேன், மூட் போட்டோ, கார்டு ஸ்கேனர் போன்ற பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5.3 இன்ச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் வசதிகள் உள்ளன. இதில் 4000mAh  லித்தியம் பாலிமர் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Gionee A1 Lite போனை தள்ளுபடியில் வாங்க,,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
Embed widget