மேலும் அறிய

Tamil Thalaivas: வெற்றி முனைப்பு.. ஹரியானா ஸ்டீலர்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்! நம்பிக்கையுடன் ரசிகர்கள்!

வெற்றி முனைப்புடன் ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.

ப்ரோ கபடி:

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றனஇதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் உ.பி யோத்தாஸ் அணியை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்து வெற்றி பெற்றது.

அசத்தும் தமிழ் தலைவாஸ்:

அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து அசத்தி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டரான நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 11 ரெய்டுகள் சென்ற அவர் 3 போனஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தார். அதேபோல், சாகர் 6 டேக்கில் மற்றும் ஷாஹில் சிங் 5 டேக்கில் என எடுத்து அசத்தினார்கள். அஜங்யா பவர் 4 ரெய்டுகள் சென்று 6 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம்தான் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கணக்கை தொடங்க முடிந்தது. இதனிடையே, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

ரசிகர்களின் நம்பிக்கை:

தமிழ் தலைவாஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி வரும் ஜனவரி 14 ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொள்கிறதுமுன்னதாக, இதுவரை 11 போட்டிகள் விளையாடியுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் 34 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் டேக்கில் புள்ளிகளை பெறுவதில் ஜெய்தீப் வழுவாக இருக்கிறார். அதேபோல், ரெய்டர் வினய் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் அந்த அணியில் வலுவாக இருக்கின்றனர். இந்நிலையில் தான் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வெற்றிமுனைப்பில் எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி.

மேலும் படிக்க: Exclusive: "என்னோட வாழ்வின் பெஸ்ட் மொமண்ட்" மனம் திறந்த தமிழ் தலைவாஸ் வீரர் செல்வமணி!

மேலும் படிக்க: IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி.. விராட் கோலி விலகல்! ட்ராவிட் சொன்ன காரணம்!

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget