மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்
![பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம் paris olympics 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/f61feb8ce31d13b064d2d474715739261679912473177219_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெற உள்ளன. இதற்கான 27 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். சுபா வெங்கடேஷன், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், வித்யா ராமராஜன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion