மேலும் அறிய

MS Dhoni - Sakshi: குடும்பத்துடன் ரோம் நகரில் தோனி; சமீபத்திய க்ளிக்ஸ்!

MS Dhoni - Sakshi: மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

மகேந்திர சிங் தோனி - சாக்‌ஷி சிங்

1/6
மகேந்திர சிங் தோனி என்ற பெயர் தெரியாதவர் இருக்க முடியாது. இவர் தனது மனைவி ஷாக்சி, மகள் Ziva உடன் ரோம் நகரை சுற்றிப்பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளனர். இதில் குடும்பத்துடன் உணவு சாப்பிடுவது ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளது.

2/6
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த அம்பானி- ராதிகா மெர்சன்ட் இருவரின் திருமணத்துக்கு முந்திய சிறப்பு நிகழ்வில் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது இத்தாலியில் நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிலையில், ரோம் நகரில் மகேந்திர சிங் தோனி - சாக்‌ஷி சிங் இருவரும் சுற்றிப் பார்த்த புகைப்படங்கள்..

3/6
சூரிய உதயம், ஆரஞ்சு பழ மரம் உள்ளிட்டவற்றின் புகைப்படத்தினையும் சாக்‌ஷி பகிர்ந்துள்ளார்.

4/6
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது காதலி சாக்ஷியை 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று டேராடூனில் திருமணம் செய்தார். தோனி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க மாட்டார். ஐ.பி.எல்.லில் மட்டுமே தோனியை காண முடியும். ஏற்கனவே ரசிகர்கள் அவரை காணும் ஆவலில் இருக்கும்போது அதற்கு ஓரே ஸ்சோர்ஸ் சாக்‌ஷி மட்டுதான். அவர் தனது சமூக வலைதளத்தில் தோனி பற்றிய அப்டேட்களை வழங்குவார். தோனி தலைமுடி நீளமாக வளர்த்து பழைய கேப்டன் கூல்லாக இருக்கிறார். ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

5/6
தோனி மற்றும் சாக்‌ஷி ஜோடிக்கு பிப்ரவரி 6, 2015 அன்று பெண் குழந்தை பிறந்தது.  ஜிவா தோனி இப்போது நாட்டில் மிக முக்கியமான பிரபலமாகிவிட்டார்.

6/6
தோனியும் சாக்ஷியும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். இருவரது குடும்பமும் நெருங்கிய நட்புடன் இருந்தவர்களே.. கொல்கத்தாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்தித்தனர். கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் நகரில் போட்டிக்காக தங்கியிருந்த இடத்தில் இருவரும் சந்தித்தனர்.  ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவியான சாக்ஷி, இந்திய அணி தங்கியிருந்த போது, தாஜ் பெங்கால் நிறுவனத்தில் பயிற்சியாளராக இருந்தார். அதன்பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது.

விளையாட்டு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

+2 Revaluation: +2  மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?

Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை

Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!

"EVMக்கு நோ.. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்" ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
+2 Revaluation: +2  மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
+2 Revaluation: +2 மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
"EVMக்கு நோ.. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்" ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்!
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு

Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!

எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாக அதிகரிப்பு

Embed widget