Tokyo Olympics Update: மோடி முதல் ஏ.ஆர் ரகுமான் வரை... இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு குவிந்த வாழ்த்துக்கள்!
இந்தியா சார்பில் ஆடவர் ஹாக்கி அணியின் மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலாமாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் மிகவும் குறைவான அளவிலான வீரர் மற்றும் வீராங்கனைகளே பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் ஆடவர் ஹாக்கி அணியின் மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றனர். ஒலிம்பிக் தொடக்க விழாவை முன்னிட்டு இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Come, let us all #Cheer4India!
— Narendra Modi (@narendramodi) July 23, 2021
Caught a few glimpses of the @Tokyo2020 Opening Ceremony.
Wishing our dynamic contingent the very best. #Tokyo2020 pic.twitter.com/iYqrrhTgk0
𝙈𝙖𝙠𝙞𝙣𝙜 𝙪𝙨 𝙥𝙧𝙤𝙪𝙙 🇮🇳
— Mumbai Indians (@mipaltan) July 23, 2021
The Indian contingent in all its glory at the opening ceremony 🤩💙#OneFamily #MumbaiIndians #Cheer4India @WeAreTeamIndia pic.twitter.com/IY8SCaVXKA
#TeamIndia roll call!🤩🇮🇳🎆
— Team India (@WeAreTeamIndia) July 23, 2021
Walking out for the Parade of Nations at #Tokyo2020 #OpeningCeremony #WeAreTeamIndia #Cheer4India@EdelweissFin @MPLSportsFdn @Herbalife @INOXMovies @TheRaymondLtd @Amul_Coop @NipponPaintInd @TheJSWGroup @sfanow @SmartDhyana @srlcare pic.twitter.com/71B0ee1eSe
#Cheer4India @Tokyo2020 Opening Ceremony!!! https://t.co/Ap9ahSMb0u
— Dr.L.Murugan (@Murugan_MoS) July 23, 2021
I'm happy that our athletes are happy and liking the Indian Official Kits for Olympics #Tokyo2020
— Kiren Rijiju (@KirenRijiju) July 23, 2021
Citizens are also appreciating it and also stitching and wearing the Indian Olympic Uniform to extend support for our athletes! #Cheer4India 🇮🇳 https://t.co/KlLlOoGSCK pic.twitter.com/g5gL2YiLYi
Wishing our Olympians all the very best 🇮🇳 #cheer4india #hindustaniway @ananya_birla pic.twitter.com/Z0jSbAEfYP
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) July 22, 2021
#Cheer4India #Tokyo2020 My SandArt at Puri beach in Odisha. pic.twitter.com/ZY6sxBxJ9d
— Sudarsan Pattnaik (@sudarsansand) July 22, 2021
Wishing the contingent of Indian athletes all the success & glory at #Olympics #Tokyo2020. I hope you will make the entire nation proud and give us some historic moments to cherish. #Cheer4India @WeAreTeamIndia
— YS Jagan Mohan Reddy (@ysjagan) July 23, 2021
Goosebumps! 😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 23, 2021
💛 flying high and let 🇮🇳 fly higher! #TeamIndia #Olympics #WhistleForIndia #WhistlePodu #Yellove 🦁pic.twitter.com/tWcqEwzhZv
இன்று முதல் டோக்கியோவில் நடைபெறவுள்ள @Olympics போட்டிகளில் நம் தாய்தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திடும் வகையில், இந்தியாவின் சார்பாக பங்கேற்கவுள்ள வீரர்களும் வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று, சாதனைச் சரித்திரத்துடன் தாயகம் திரும்பிட எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/uHf7qlngld
— Dr Mahendran R (@drmahendran_r) July 23, 2021