மேலும் அறிய

Lakshya Sen celebration : கங்குலி பாணியில் டீ சர்ட்டை கழற்றி சுழற்றிய தங்கமகன் லக்‌ஷயா சென்..! வைரலாகும் வீடியோ..!

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற லக்‌ஷயா சென் கங்குலி பாணியில் டீ சர்ட்டை கழற்றி சுழற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டித் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த போட்டித் தொடரில் இந்திய அணி கடைசி நாளான நேற்று பதக்க மழையை பொழிந்தது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று நேற்று இந்தியா தன்னுடைய பதக்க எண்ணிக்கையை உயர்த்தியது.

Lakshya Sen celebration : கங்குலி பாணியில் டீ சர்ட்டை கழற்றி சுழற்றிய தங்கமகன் லக்‌ஷயா சென்..! வைரலாகும் வீடியோ..!

பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அபாரமாக ஆடி தங்கப்பதக்கத்தை வென்றார். போட்டியை வென்ற பிறகு அவர் தனது டீ சர்ட்டை கழற்றி ஆரவாரம் செய்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, அவர் அவ்வாறு  டீ சர்ட்டை கழற்றி ஆரவாரம்  செய்தது 2002ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அப்போது, லார்ட்ஸ் பால்கனியில் நின்ற இந்திய கேப்டன் கங்குலி டீ சர்ட்டை கழற்றி சுழற்றி பிளின்டாப் செய்ததற்கு பழிதீர்த்தார். இந்த சம்பவம் இன்று வரையிலும் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய சம்பவமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், லக்‌ஷயா சென்னும் அதே போல நேற்று டீ சர்ட்டை கழற்றி சுழற்றியது ரசிகர்களுக்கு கங்குலி பாணி செலிபிரஷனை நினைவுபடுத்தியது. 20 வயதான லக்‌ஷயா சென் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் மலேசியாவின் நிக்சே யங்குடன் மோதினர். இந்த போட்டியில் மலேசிய வீரர் யங் சிறப்பாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார்.

Lakshya Sen celebration : கங்குலி பாணியில் டீ சர்ட்டை கழற்றி சுழற்றிய தங்கமகன் லக்‌ஷயா சென்..! வைரலாகும் வீடியோ..!

ஆனால், அதன்பின்பு இந்திய வீரர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், லக்‌ஷயா சென் இரண்டாவது செட்டை  21-9 என்ற கணக்கில் வென்றார். தங்கத்தை வெல்லப்போவது யார்? என்ற கடைசி செட் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-16 என்ற கணக்கில் அபாரமாக ஆடி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

தற்போது, லக்‌ஷயா சென்னின் கொண்டாட்ட புகைப்படமும், சவ்ரவ் கங்குலியின் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க : PV Sindhu Wins Gold: “அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது” - தங்கமகள் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு..!

மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. தல தோனி பங்கேற்கவில்லையா? என்னென்ன சிறப்பம்சங்கள் ?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget