மேலும் அறிய

IPL 2022 : அவர் இடத்த நாலு பேர் சேர்ந்து நிரப்புறோம்... ஏபிடி குறித்து மனம் திறந்த கோலி!

பெங்களூர் அணியில் எத்தனை பேர் வந்தாலும், டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்ப முடியாது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் விளாசி 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

முன்னதாக பெங்களூர் அணியின் எத்தனை வீரர்கள் இருந்தாலும் விராட் கோலிக்கு பிறகு முக்கிய வீரராக பார்க்கப்பட்டவர்  ஏபிடிவிலியர்ஸ்தான். இப்பொழுது, டிவில்லியர்ஸ் பெங்களூர் அணியில் இல்லை. அவருடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்றாலும், இந்தாண்டு ஓரளவு அவரது இடத்தில் தினேஷ் கார்த்திக் நல்ல ஃபினிசராக செயல்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பெவிலியன் திரும்பும்போது ரசிகர் ஒருவர், இந்த வெற்றியை ஏபிடிக்கு டெடிக்கேட் பண்றீங்களா, பெங்களுர் அணியில் டிவில்லியர்ஸ் இடம் நிரப்பப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விராட் கோலி, பெங்களுர் அணியின் டிவில்லியர்ஸ் இடத்தை யாராலும், எப்பொழுதும் நிரப்ப முடியாது. அவர் இடத்தில் நான் மற்றும் தினேஷ் உள்பட மூன்று முதல் நான்கு பேர் சேர்ந்து நிரப்பி வருகிறோம் என்று தெரிவித்தார். தற்போது, விராட் கோலி பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. 

2011ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் விளையாடி வந்தார். அவர் கடந்த ஐபிஎல் தொடருடன் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இது பெங்களூர் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் 184 போட்டிகளில் 3 சதம், 40 அரைசதங்கள் உள்பட 5,162 ரன்களை பெற்றுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி" விஜயதசமி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி" விஜயதசமி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
Embed widget