மேலும் அறிய

SRH vsDC, IPL2023 : பழிவாங்க தயாரான ஐதராபாத்.. டெல்லி களமிறக்கிய பிளேயிங் லெவன் இதோ..

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதல்:

வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில், இரண்டாவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கக்கூடிய அணிகளான சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன.  டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நேரலையை,  நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இந்த இரு அணிகளுக்கு இடையே நடப்பண்டில் ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில், டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதைதொடர்ந்து, இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

டெல்லி வீரர்கள்:

வார்னர், மணீஷ் பாண்டே, ஷாருக்கான், அமன் ஹகிம் கான், அக்‌ஷர் படேல், மிட்செல் மார்ஷ், ரிபல் படேல், சால்ட், நோர்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா

ஐதராபாத் வீரர்கள்:

மயங்க் அகர்வால், திரிபாதி, ப்ரூக், மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஜன்சென், கிளாசென், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்கண்டே

இதுவரை ஐதராபாத் அணி 

மார்க்கரம் தலைமையிலான ஐதராபாத் அணி இந்த தொடர் தொடங்கியது முதல் ஒரு அணியாக திறம்பட செயல்பட முடியாமல் உள்ளது. ஐதராபத் அணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மேற்கொண்டு நீடிக்க வேண்டுமானால் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் ஐதராபாத் அணி வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் 

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் போல் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள அணியாக டெல்லி அணி உள்ளது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அனைத்து போட்டிகளிலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அதேபோல் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக்கூடிய மற்றொரு வீரர் என்றால் அது அக்சர் பட்டேல் தான். சொந்த மண்ணில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget